Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 10)

ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததையடுத்து,மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் திருச்சி மாவட்டம் ஆவரங்காடு, அரிச்சுவடு ஆகிய நான்கு இடங்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, திண்டுக்கல் சிறுமலை அருகே,பயிற்சியாளார்கள் உதவியுடன், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் மே ...

Read more

4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துள்ளதையடுத்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழகத்தின் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச்சேர்ந்த கீதாபாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன ...

Read more

மதுரை ஆதினத்தின் மனு தள்ளுபடி

மதுரை ஆதினத்தை தமிழக அரசு ஏற்கக் கோரும் மனுவிற்கு எதிரான அருணகிரிநாதரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆதினத்தை இந்து அறநிலையத்துறை ஒப்படைக்கக் கோரும் மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை ஏற்று நடத்தக் கோரும் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசின் மனு நிலுவையில் உள்ளதாகவும்‌, இதனால் தற்போது தொடரப்பட்ட அறநிலையத்துறையின் மனுவின் விசாரணைக்கு இடை ...

Read more

தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க கோரி தா.பாண்டியன் வேண்டுகோள்

நெய்வேலி மற்றும் கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க கோரி, வரும் 20-ம் தேதி நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மதுரையில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில் தற்‌பொழுது மின்வெட்டு அதிகமாக நிலவுவதால், நெய்வேலி மற்றும் கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழகத்திற்கு வழங்க மத்திய அர ...

Read more

துரை ‌தயாநிதி மேலூர் நீதிமன்றத்தில் சரண்

கிரானைட் முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த ‌ மத்திய அமைச்சர் மு.க.அ‌ழகிரியின் மகன் துரை ‌தயாநிதி மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேட்டில் ஒலிம்பஸ் நிறுவனமும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இயக்குனர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்டோர் மீதும் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top