Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri (Page 4)

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உளுந்தூர் பேட்டை மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தே.மு.தி.கவிற்கு புதிய உறுப்பினர் ...

Read more

ஓசூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்

ஓசூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவராக இருப்பவர் மஞ்சுநாத்‍. இவர் தனது நண்பருடன் காரில் சென்ற போது எதிரே வந்த முகமது அலி என்பவரின் இருசக்கர வாகனத்துடன் மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது இரு தரப்பினரிடையே மோதலாக மாறியுள்ளது. ...

Read more

திண்டுக்கல் கடும் வெயில் காரணமாக மாம்பிஞ்சுகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்து‌ள்ளனர்

திண்டுக்கல் அருகே கடும் வெயில் காரணமாக மாமரத்தில் இருந்து‌ மாம்பிஞ்சுகள் உதிர்வதால் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கும் என்று‌ விவசாயிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,சாணார்பட்டி,கோபால்பட்டி,போன்ற பகுதிகளில் பல்வேறு‌ வகையான மாமரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. தற்போது‌ இப்பகுதியில் வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது‌. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து‌ விட்டது‌.கடும் வறட்சி க ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நீதிமன்றத்தை நாடப்போவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‍.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடப்போவதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‍. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர்‌, திமுக ஆட்சியி்ல் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை அதிமுக அரசு முடக்கி வருவதாக குற்றம் சாட்டினார்‍. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியி்ல் துவங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர்‌, 60 சதவீத பணிகள் ம ...

Read more

யு.கே.ஜி சிறுமி பள்ளி‌ நீச்சல் குளத்தில் பலி

கிருஷ்ணகிரியில் நீச்சல் பயிற்சியாளரின் அஜாக்கிரதையால், 4‌‌ வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி ஆனந்த் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய நான்கு வயது மகள் தீட்சிதா அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.சம்பவதினத்தன்று மாணவி தீட்சிதா அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு நீச்சல் பயிற்சி குளத்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்ந ...

Read more

பள்ளி கழிவறைத் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி. மாணவி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே, தனியார் பள்ளி கழிவறைத் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி. மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊத்தங்கரை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது 4 வயது மகளான மாலதி, அங்குள்ள கிறிஸ்தவ மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். பள்ளி முடிந்து பேருந்தில் குழந்தைகளை ஏற்றியபோது சிறுமி மாலதியை காணவில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து பணியாளர்கள் தேடியதில், பள்ளி வளாகத்தில், திறந்த ...

Read more

தேன்கனிகோட்டையில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,யானை தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிராமத்தில் விவசாயம் செய்து வந்தவர் லட்சுமையா. காட்டுப் பகுதியிலிருந்து தீடிரென வந்த யானை ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அ ...

Read more

ஓசூரில் ராந்தல் விளக்கேந்தி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டைக் கண்டித்து ஓசூரில் கைவிளக்கேந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை எதிரே ராந்தல் விளக்குகளை கையில் ஏந்தியபடி பெண்கள், ஆண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்‍.ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓசூரைச் சேர்ந்த ஒப்புரவாளன் கூறுகையில்‌, இந்த தொடர் மின் வெட்டை பே ...

Read more

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த மானை கிராம மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிலுவை பாறை, இவரின் கிணற்றில்தான் மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. காலையில் அந்த வழியாக வந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மானை பார்த்துள்ளனர். கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் அறிவித்தும் அவர்கள் வர தாமதம் ஏற்பட்டதாக சொல் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top