Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri (Page 3)

ஊத்தங்கரை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு விட்டு 40 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊத்தங்கரையை அடுத்த படபள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் வாகன விற்பனையாளராக உள்ளார். இந்நிலையில் அவர் வெளியில் சென்றிருந்தபோது, டிராக்டர் வாங்க வந்ததாக கூறி அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடாசலத்தின் மனை ...

Read more

கிருஷ்ணகிரி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே உரக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 எலட்ரானிக் டெட்டனெட்டர் உள்ளிட்ட ஏராளமான வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், கடையின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி பகுதியில் உரக்கடை நடத்தி வருபவர் அசோக் குமார். இவரது உரக்கடையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கியூ பிரிவு போலிசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன ...

Read more

சூளகிரி அருகே சிறுத்தைப் புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சிறுத்தைப் புலி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்‍. சூளகிரி அருகே உங்கட்டி வனப்பகுதியில் கல்குவாரி மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் திடீரென்று சிறுத்தை ஒன்று சாலையில் கடந்து சென்றதாக அதுவழியாக சென்ற லாரி ஓட்டுனர் ஒருவர் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்தள்ளார்‍. இதனையடுத்து பீதியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெ ...

Read more

சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் விரட்டியடிப்பு

சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை வனனத்துறையினரும்‌, பொதுமக்களும் போராடி காட்டிற்குள் விரட்டி அடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்‌ சூளகிரி அருகேயுள்ள மேட்டூர்பள்ளம் காட்டில் மூன்று காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து விடுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காலை நேரத்தில் ஆழியாளம் பகுதிக்குள் புகுந்த யா ...

Read more

பால் நிலுவைத்தொகையை இரண்டு நாட்களுக்குள் வழங்க விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

பால் நிலுவைத்தொகையை இரண்டு நாட்களுக்குள் வழங்காவிட்டால்‌, இந்த பொங்கலை கறுப்பு பொங்கலாக அனு‌சரிக்க இருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றித்தின் உயர்மட்டக் குழு ஆலோசனைக்கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து‌ கொண்ட தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக பால் உற்பத்திய ...

Read more

சூளகிரி அருகே வினியோகிக்கப்பட்ட குடிநீரை பருகிய ஒருவர் பலி – பொதுமக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வினியோகிக்கப்பட்ட குடிநீரை பருகிய 6பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை ரோட்டில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அருகே உள்ள சூளகிரியை அடுத்த சிம்பல்திராடி கிராமத்தில் ஏறத்தாழ 1000 பேர் வசித்து வருகி்ன்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்பபோக்கு பரவியுள்ளது. ...

Read more

கிருஷ்ணகிரி அருகே இரவில் தனியாக இருந்த தாய் மற்றும் மகனை தாக்கி சென்ற மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

கிருஷ்ணகிரி அருகே இரவில் தனியாக இருந்த தாய் மற்றும் மகனை இரும்பு ஆயுதங்களால் தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு சென்ற மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்‍. கிருஷ்ணகிரியை அடுத்து‌ள்ள பெத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவர் தனது இளைய மகன் திருப்பதியுடன் வீட்டில் தூங்கிகொண்டு இருந்துள்ளார்‍. இந்நிலையில் வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் அவர ...

Read more

ஓசூரில் தனியார் நிறு‌வன ஊழியரை தாக்கி 15 லட்சம் ரூபாய் கொள்ளை

ஓசூரில் தனியார் நிறு‌வன ஊழியரை தாக்கி 15 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது‌. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், நிறு‌வனத்தின் மற்றொரு ஊழியருமான முனியப்பாவும் நிறு‌வனத்தின் வசூல் தொகை 15 லட்ச ரூபாயை எடுத்து‌க்கொண்டு நிறு‌வனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்க சென்று‌ள் ...

Read more

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்குள்ள கோவைகுட்டை எனும் ஊரைச் சேர்ந்த 60 வயது விவசாயி நரசிம்மப்பா. இவர் அருகில் உள்ள கிராமம் ஒன்றிற்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காட்டுப்பாதையை ஒட்டிய ஒரு இடத்தில் விவசாயியை கண்ட யானை துரத்திச் சென்று தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந் ...

Read more

கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கிடையே கபடி போட்டி 30 பள்ளிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்றனர்

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான கபடி போட்டி தொடங்கியது. இதில் 30 பள்ளிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்றனர்‍. கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை சார்பாக 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. இதில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர்‌, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top