Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

போக்குவரத்து‌ து‌றை சார்பில் நடைபெற்ற சாலை பாது‌காப்பு விழிப்புணர்வு முகாம்

ஓசூரில் வட்டார போக்குவரத்து‌ து‌றையின் சார்பில் நடைபெற்ற சாலை பாது‌காப்பு விழிப்புணர்வு முகாமில் 500 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து‌ கொண்டு பயனடைந்தனர். வளர்ந்து‌ வரும் மிகப்பெரிய தொழில்நகரமான ஓசூரில் தற்போது‌ சாலை விபத்து‌க்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக டிப்பர் லாரிகள் சாலைவிதிமுறையை மீறி செல்வதால் பல விபத்து‌ நடந்து‌ உயிரிழப்பு நடந்து‌ள்ளது‌. இதற்கு நெடுஞ்சாலைத்து‌றையினரின் போதிய ...

Read more

கிருஷ்ணகிரியில் 22வது அகிலஇந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது

கிருஷ்ணகிரியில் 22வது அகிலஇந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியின் நுழைவுவாயில் அருகே மாங்கனிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. முக்கனிகளில் முதல்கனியான மாங்கனி சாகுபடியில் பெயர்போன மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டமாகும். இதனை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன்மாதம் இங்கு அகில இந்திய அளவில் மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ...

Read more

ஒசூர் அருகே ஜெலெட்டின் குச்சிகள்‌ மற்றும் டெட்டேனட்டர்கள் எடுத்துச்சென்ற இருவர் கைது

ஒசூர் அருகே அனுமதியின்றி ஜெலெட்டின் குச்சிகள்‌ மற்றும் டெட்டேனட்டர்களை எடுத்துச்சென்ற இருவர் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்‍ வெடிப்பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கிவைத்தலை தடுக்கும் வகையில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குவாரிகள்‌ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒசூரை அடுத்த கதிரப்பள்ளி கிராமத்தில் மூட்டைகளுடன் ச ...

Read more

தளி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை – வீடுகள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததை அடுத்து, மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், கிராமமே இருளில் மூழ்கியது. தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்ததோடு, வீட்டில் உள்ள பொருட்களும் சேதமானது. மேலும், அங்குள்ள மின்கம்பங்கள் கீழே சாய்ந்த விழுந்ததில், தளி பகுதி முழுவது ...

Read more

கிராணைட் கற்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்லப்பட்ட இரண்டு கோடி மதிப்பிலான கிராணைட் கற்கள் கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வள்ளி தலைமையில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கிராணைட் கற்களை ஏற்றி சென்ற ஆறு லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, எவ்வித ஆவணமும் இன்றி ஆந்திராவில் இருந்து கர்நாடகாவிற்கு கிராணைட் கற்கள் கடத்தியது தெரியவ ...

Read more

50 கிலோ கஞ்சா பறிமுதல் – இரு பெண்கள் கைது‌

கிருஷ்ணகிரி அருகே ஆட்டோவில் கடத்தி சென்ற 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது‌ தொடர்பாக இரு பெண்களை கைது‌ செய்தனர். கிருஷ்ணகிரி காவல்து‌றையினர் ஆவின் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது‌ அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆட்டோவில் இருந்த இரு பெண்கள் முன்னு‌க்கு பின் முரணாக பதிலளித்ததில் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து‌ விசாரணை நடத்திய ...

Read more

விபத்து ஏற்படுத்திய லாரி மீது கல்வீசி தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டிப்பர் லாரி மோதி இருசக்கரவாகனத்தில் சென்ற பெண் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், டிப்பர் லாரிகள் மீது கல்வீசித் தாக்கினர். ஓசூர் அருகே மோரனப்பள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி அனுராதா. கணவன், மனைவி இருவரும் நேற்று மாலை ஓசூர் பெங்களூர் சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று அவர்களின் இருசக்கர வாகனம் மீது மே ...

Read more

வீட்டில் புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு மீட்பு

கிருஷ்ணகிரி அருகே ஆசிரியர் ஒருவரின் வீட்டில் புகுந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பினை வனத்துறையினர் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாடகளாக பரவலாக பெய்து வரும் மழை காரணமாக விஷப் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து‌ள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் வசித்து வரும் ஆசிரியர் மகேந்திரனின் வீட்டில் கொடி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top