Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur (Page 3)

கரூரில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி‌கள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். ஜனவரி 25ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடி மகனின் தலையாய கடமை, என்பதை வலியுறுத்தும் விதமாக கரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிக ...

Read more

பரதமுனிவருக்கு அஞ்சலி செலுத்தும் நாட்டிய நிகழ்ச்சி

கரூர் அருகே பரதமுனிவருக்கு அஞ்சலி செலுத்தும் நாட்டிய நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்‍. கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் அருகே உள்ள நடையனூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து நடனக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்‍. இந்த நாட்டிய திருவிழாவில், கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், கண்கள் மற்றும் முகபாவனைகளால் செய ...

Read more

கரூரில் மாநில அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது‌.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது‌. கரூர் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தமிழ்நாடு செய்திதாள் நிறு‌வன விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இரண்டு நாட்கள் பைக்கா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது‌. இப்போட்டியில் திருச்சி, நெல்லை, மது‌ரை உள்ளிட்ட 31 மாவட்டங்களை சேர்ந்த 1400 மாணவ மாணவிகள் பங்கேற்று‌ ...

Read more

தடுப்பணையில் குளித்தவர்கள் நீரில் முழ்கி பலி

கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் தடுப்பணையில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்‌.ஆர்.ஜி காலனி சின்னாண்டான் கோயிலை சேர்ந்த பாலசுப்பிரமணி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் நீரில் மூழ்கி பலியானவர்கள் ஆவார். பாலசுப்பரமணியத்தின் மனைவி பாக்கியலட்சுமி, மகள்கள் சுவாதி, காயத்ரி மற்றும் அவரது உறவினர் ராம்குமார் ஆகியோர் விடுமுறை தினம் என்பதால ...

Read more

கரூர் அருகே பள்ளி மாணவனை நிர்வாகமே விற்பனை செய்தாதக புகார்

கரூர் அருகே ஆதரவற்றோருக்கான தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவன் திடீரென்று மாயமாகி உள்ளான். அவனை பள்ளி நிர்வாகி விற்பனை செய்துவிட்டதாக புகார் செய்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலைமேலப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மகன் கார்த்திக். மகள் நந்தினி. இவர்கள் இருவரும் இனுங்கூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் பள்ளியில் தங்கி படித்து வந்தனர். இதில் மாணவன் கார்த்திக் ...

Read more

மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்

கரூரில் திருமணம் ஆகி 4-வது மாதத்தில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் அருகே உள்ள சின்னாண்டாங் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது வீரமணி தனது மனைவி கிருஷ்ணவேணியை வெட்டி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top