Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur (Page 2)

கரூர் அருகே ஆளுங்கட்சி பிரமுகர் அடாவடி

கரூர் அருகே வாய்க்கால் ஓரம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பச்சை மரங்களை ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டி கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூரை அடுத்த நொய்யல் பகுதியில் புகளுர் வாய்க்கால் ஓரம் பல வகை மரங்கள் வளரக்க்ப்பட்டு வந்தது. வாய்க்காலில் தண்ணணீரில்லாததால் சில மரங்கள் காய்ந்து பட்டுப்போய் முறிந்துவிழும் நிலையில் இருந்தன. இந்த மரங்களை அகற்ற பொதுப்பணித்துறையினர் கடந்த வாரம் ஏல அறிவிப்பு வெளிய ...

Read more

அரியலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகளில் கரூர் மாவட்ட மாணவ மாணவிகள் பரிசுகளை தட்டிச்சென்றனர்

அரியலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகளில் கரூர் மாவட்ட மாணவ மாணவிகள் அதிக வெற்றிகளை குவித்து பரிசுகளை தட்டிச்சென்றனர். அரியலூர் மாவடட்ட விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான 56வது தடகள விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விளையாடினர். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இ ...

Read more

கரூரில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது‌ குறித்த தேமுதிக ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது‌ குறித்த தேமுதிக ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது‌. கரூர் மாவட்டம் தேமுதிக கட்சி அலு‌வலகத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தா ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது‌. இதில் மாவட்ட செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன் மற்று‌ம் மாவட்ட அளவிலான மகளிர் அணி பொறு‌ப்பாளர்கள் கலந்து‌ கொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவின் கொள்கைகளை விளக்கியும், ஆளும் கட்சியின் அடக்கு ...

Read more

கரூர் அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

கரூர் அருகே பள்ளிகுழந்தைகளுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கீழ்சக்கர கோட்டை பகுதியில் வசிக்கும் முத்துசாமியின் மகள் கீர்த்தனா. இவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நோயளிகளான இவரது பெற்றோர் தங்களுடைய மகளுக்கு உடனடியாக திருமணம் நடத்த முடிவு செய்து‌ள்ளனர். இத்திருமணத்தை பற்றிய தகவல் வெளியே தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பத ...

Read more

கரூரில் கள்ளத்தனமாக சாயப்பட்டறை இயக்கியவர் கைது

கரூரில் கள்ளத்தனமாக சாயப்பட்டறை இயக்கிய அதன் உரிமையாளரை மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் கைது செய்தனர். கரூரில் செயல்பட்டு வந்த 450க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாயக்கழிவுகளை வெளியேற்றாத சாயப்பட்டறைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கரூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சா ...

Read more

சேலம் -கரூர் அகல ரயில் பாதை நாமக்கல் வழியாக புதிய விரைவு ரயில் சேவை

சேலம் -கரூர் அகல ரயில் பாதையில் நாமக்கல் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காந்திசெல்வன் தெரிவித்தார். நாமக்கல் வழியாக சேலம்- கரூர் இடையிலான புதிய அகல ரயில் பாதையில் கடந்த மே மாதம் 25 ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ம் தேதி முதல் பழனியில் இருந்து நாமக்கல் வழியாக சென்னைக்கு புதிய ரயில் சேவை அறி ...

Read more

23 வது மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கரூர் அணி சாம்பியன்

கரூரில் நடைபெற்ற 23 வது மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கரூர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கரூர் மாவட்டம் ஜூடோ சங்கம் சார்பில் 23 வது மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் பரணிபார்க் வளாகத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் கரூர்‌,திருச்சி,சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்‍. 11 வயது முதல் 15 வயதிற்குட்பட்டோருக்கான இப்போட்டியில் ஆண்கள ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

கரூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகைகள் கொள்ளை

கரூரில் நிதி நிறுவன அதிபர் ஒருவரின் வீட்டுக் கதவை உடைத்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூர் பெரிய குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தர்மலிங்கம் தனது மனைவி மலர்விழியுடன் வீட்டை பூட்‌டி விட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட ...

Read more

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மராத்தான் ஓட்டம்

கரூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு மராத்தான் ஓட்டம் நடைபெற்றது தேசிய வாக்களார் தினம் வரும் 25 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கரூரில் மாணவ மாணவிகளுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. வாக்காளிப்பின் அவசியத்தை விளக்கும் வகையில் இந்தப்போட்டி நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, இந்தப்போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்‍. வாக்களிப்பதற்கான உறுதிம ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top