Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

கரூர் அருகே வீடுகளில் அதிக மின் அழுத்தம் – மின்சாதன பொருட்கள் வெடித்துச் சிதறிது

கரூர் அருகே அதிக மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் டிவி, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூரை அடுத்துள்ள செல்லாண்டிபாளையம் மற்றும் கட்டாங்காடு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மின்தடை ஏற்படுவதும், திடீர், திடீரென குறைந்த மின் அழுத்தம் மற்றும் அதிக மின் அழுத்தம் போன்ற பிரச்னைகளும் அடிக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் செல்லாண்டிபாளை ...

Read more

கரூர் அருகே தங்க நகைகளில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த கற்கள் சட்டவிரோதமாக விற்பனை

கரூர் அருகே பூமிக்கடியில் இருந்து தங்க நகைகளில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த கற்களை சட்டவிரோதமாக பலர் தோண்டி எடுத்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கடவூர்‌, சேங்கல், கல்லுமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூமிக்கடியில் தங்க நகைகளில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த பச்சை, சிவப்ப, வெள்ளை கற்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அரசுக்கு தெரியாமல் பலர், சட்டவிரோதமாக தோண்டி எடுத்து வ ...

Read more

தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆர்ப்பாட்டம்

கரூரில் தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கு உரிய ஊதியம் வழங்காததைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாயும்‌, உதவி அலுவலர்களுக்கு 600 ரூபாயும் ஊதியமாக வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் உரிய ஊதியத்தை வழங்க சம்மந்தப் ...

Read more

கரூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கரூர் அருகே போக்குவரத்து துறை அமைச்சரின் தொகுதியிலேயே சாலை பணிகள் கி்டப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் தொகுதிக்குட்பட்ட சுங்ககேட்டிலிருந்து காந்திகிராமம் செல்லும் சாலையை சீரமைப்பதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு சாலை சீரமைப்பு பணிகள் மேற்க ...

Read more

கரூரில் வங்கிப்பெண் ஊழியர் கொலை

கரூரில் வங்கிப்பெண் ஊழியர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த மர்மக்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூர் தனியார் வங்கியில் கேசியராக பணியாற்றி வந்தவர் ரூபா. இளம்பெண்ணான இவர் கரூர் காந்திபுரம் நடுத்தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இந்நிலையில் வீ்ட்டின் உரிமையாளர் தண்ணீருக்காக மோட்டார் போடுவதற்காக மாடிக்கு சென்றபோது, ரூபா வீட்டில் கத்தியால் ச ...

Read more

கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் கரூர் தொகுதி

மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டிய கேப்டன்,அதிமுக அரசின் மின்சார தடையால் ஜவுளி உற்பத்தி மற்றும் விசைதறி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் வேலை வாய்ப்பில்லாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளை அதிக அளவில் நடந்து ...

Read more

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில்கொள்ளை

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 38 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கபட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் காந்தி கிராமத்தில் உள்ள ஈபி காலனியை சேர்ந்தவர்கள் அஸ்ஸாம்கான்,. ரஹீம்கான். அண்ணன் தம்பியான இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று. திருச்சியில் உள்ள உறவினர் வீட்டி்ல் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்கள் வீட்டைப்பூட்டிவிட்டு சென்றனர். நேற்று வீ ...

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் விஷமருந்தி தற்கொலை

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5வயது சிறுமி உள்பட மூன்றுபேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் காந்திகிராமம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த சதீஸ்குமார் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி அனிதா, 5வயது மகள் கெளசிகா மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி அனிதா தனியார் க ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top