Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari (Page 7)

நாகர்கோவிலில் நடைபெற்ற ஜூடோ போட்டி

நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது இருபிரிவாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் சென்னை, திருவாரூர்‌ காஞ்சிபுரம்‌, மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஜூடோ வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்‍. பரப்பரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்ற சென்னை அணி, முதல் இடத்தை தட்டிச் ச ...

Read more

விலைவாசி உயர்வால் மக்கள் வாழமுடியாத நிலை

விலைவாசி உயர்வால் நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலையை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்‍. நாகர்கோவிலில் பேசிய அவர்‌, மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் விவசாயிகளை துன்பத்தில் தள்ளுவதாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்‍. மக்களின் துயரைத்தை துடைப்பதற்குப் பதிலாக புண்ணின் மீது மத்திய அரசு, உப்பைப்போடுவதாக ரெங் ...

Read more

நடிகர் பிரசாந்த் கலந்துகொண்ட விழாவில் கல்வீச்சு

மார்த்தாண்டம் அருகே நடிகர் பிரசாந்த் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழாவில் கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்த்தாண்டம் அருகே உள்ள அருமனையில், கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்‍. இதனையொட்டி பொய்க்கால் குதிரை, புளோட்‌, ஏசுகிறிஸ்துவை சிலையில் அறைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமன மக்கள் கலந ...

Read more

வெளிநாட்டு சிறையில் வாடும் குமரி மீனவர்கள்

வெளிநாட்டு சிறையில் வாடும் குமரி மாவட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மத்திய நிதித்துறை அமைச்சர் சிதம்பரத்தை மீனவ பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவிலில் சோனியாகாந்தியின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் சிதம்பரம் வந்திருந்தார்‍. அப்போது, வெளிநாட்டு சிறையில் வாடும் குமரி மாவட்ட மீனவர்களை மீட்டுத்தரக்கோரி, குமரி மா ...

Read more

கல்லூரி மாணவிகள் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் மும்மதங்களை ஒற்றுமைப்படுத்தும் விதமாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். நாகர்கோவில் சுங்கான்கடை பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வித விதமான குடில்கள் மற்றும் இயேசு கிறி்ஸ்துவின் வாழ்க்கை வரலாற்று சொரூபங்கள் ஆகியவை அமைத்துள்ளனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழாவாகவும், மூன்ற ...

Read more

குமரியில் 4 -வது நாளாக கடல் சீற்றம்

சென்னை மற்றும் கன்னியாகுமரியில் 4 வது நாளாக வீசும் சூறாவளிக் காற்று காரணமாக ‌,படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், அவசரமாக கரை திரும்பியுள்ளனர்‍. சென்னையில் காசிமேடு,திருவெற்றியூர்‌ எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 4 வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாததால் படகுகள் கரையிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர், கரை திரும்பாததால் மீனவர ...

Read more

தென் ஆப்பிரிக்க இளம்பெண் நாகர்கோவிலில் கைது

குமரி மாவட்டம் நாகர்கோவிலில், விசா இல்லாமல் கடந்த 11 மாதங்களாக தங்கி இருந்த தென்ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பல மாதங்களாக தங்கி இருப்பதாக கோட்டாறு காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று காவல்துறையினர் நடத்திய் விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் கித்தன் தோம் சில்வர் என ...

Read more

தனியார் கல்லூரியில் காலவரையற்ற விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே 67-வது நாளாக காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. களியக்காவிளை அருகே உள்ள தனியார் கல்லூரியில் விதிமுறைகளுக்கு மாறாக அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் கடந்த 2 மாதங்களாக காலவரையற்ற விடுமுறை அளித்தது. 66 நாட்களுக்க ...

Read more

சட்டவிரோதமாக மது விற்பனை- பெண் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டத்தை அடுத்த மேல்புறம் பகுதில் மதுபாட்டில்களை பதுக்கி வீட்டில் வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனை தடுக்க வேண்டிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் இதுபோன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாகவும் புக ...

Read more

கடத்தி செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வட்ட வழங்கல்துறை அதிகாரியை கடத்தல் கும்பல் சிறைபிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் இனையம் அடுத்த சின்னத்துறை மீனவர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. அதிரடி நடவடிக்கையாக அரிசி மூட்டைகளை பறிமுதல் செய ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top