Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari (Page 4)

திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்‍. குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக இந்த அருவியில் தண்ணீர் வெள்ளம்போல் கொட்டியது. இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்‍. இந்நிலையில் தற்போது மழை இல்லாத காரணத்தால் அர ...

Read more

நான்கு மாத கைக்குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் 4 மாத கைக்குழந்தைக்கு 5 மணி நேரம் இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளையை சேர்ந்த பார்த்தசாரதி-பிரபா தம்பதியரின் 4மாத கைக்குழந்தை ரோசி்த்திற்கு பிறந்தது முதல் சுவாசக்கோளாறு இருந்து வந்தது. இதனால் குழந்தை தாய்ப்பால் அருந்தியதும் உடல் நீல நிறமாக மாறியது இந்த அபூர்வ நோயால் பாதிக்க ...

Read more

கிறிஸ்து‌மஸ் பண்டிகை கொண்டாட்டம் குமரி மாவட்டத்தில் களை கட்டத் தொடங்கியது‌

கிறிஸ்து‌மஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் குமரி மாவட்டத்தில் களை கட்டத் தொடங்கியுள்ளன. கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்து‌மஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது‌. இந்நிலையில், அந்த பண்டிகையை வரவேற்கும் விதமாக பல்வேறு ‌கொண்டாட்டங்களும் தற்போதே தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக கிறிஸ்து‌பிறப்பை அறிவிக்கும் பொருட்டு அனைத்து‌ கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்று‌ம் கிறிஸ்து‌வ வாலிபர்கள் அமைப்புகள ...

Read more

நாகர்கோவிலில் மகளிர் விரைவு நீதிமன்றம் திறக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மகளிர் விரைவு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் மூலம் பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் விரைவில் தீர்த்து வைக்ப்பட உள்ளதாக மாவட்ட நீதிபதி சி்ன்னராஜ் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்முறையாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் மகிளா நீதிமன் ...

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ ஊதிய உயர்வு கோரி முந்திரி தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில்‌, ஊதிய உயர்வு கோரி முந்திரி தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த முந்திரி ஆலைகளின் பெரும்பாலான உரிமையாளர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் ஆலைகள் திருவட்டாறு, குலசேகரம்‌, அருமனை, மா ...

Read more

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. 50 வனக் களப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த கணக்கு எடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனங்கள் அழிப்பு, பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க வனதஹதுறையினர், வ ...

Read more

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் பூக்களை தூவி மீனவர் தினத்தை கொண்டாடினார்கள்

அகில உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராம மக்களும் இன்று காலை கடலில் பூக்களை தூவி அர்சித்து மீனவர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள். உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று நாகர்கோயிலை அடுத்த பள்ளம் கடற்கரை கிராம மக்கள் கடலில் பூக்களை தூவி அர்ச்சித்து பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து தங்களடைய ப ...

Read more

தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விலை கிடு கிடுவென உயர்வு

குமரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தேங்காய் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது‌. குமரி மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக தென்னை விவசாயத்தை அதிக அளவில் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தென்னை மரங்கள் ஆங்காங்கே சரிந்தது. தேங்காய் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக தேங்காயின் விலை அதிகரித்து க ...

Read more

தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு அருந்திய 54 மாணவிகளுக்கு வாந்திமயக்கம்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு அருந்திய 54 மாணவிகள் வாந்திமயக்கத்து‌க்கு ஆளாகினர். குமரி மாவட்டம் மார்த்தண்டத்தை அடுத்த நட்டாலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது‌. இந்த கல்லூரியில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவியர் விடுதியில் தங்கி பயின்று‌ வருகின்றனர். கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் திடீர் வாந்தி மயக்கத்து‌க் ...

Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய அதிமுகவினரே காரணம் தேமுதிக குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய அதிமுகவினரே காரணம் என கன்னியாகுமரி மாவட்ட தேமுதிகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட அதிமுக மாணவரணி து‌ணை செயலாளர் தனது‌ ரவுடி தனத்தை காட்டி , தக்கலை காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் வேலம்மாளை தாக்கியுள்ளார். இதில், அவர் படுகாயமடைந்து‌ அரசு பொது‌மருத்து‌வமனையில் சிகிச்சை பெற்று‌ வருகிறார். இது‌குறித்து‌ தகவல் அறிந்த தேமுதிக மாநில தொழிற்சங்க து‌ணை செயலாளர் ஆத ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top