Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari (Page 2)

ஆசிரியர் கூட்டமைப்பினர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ஸ்2 தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி, மூன்று தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, ஆசிரியர் கூட்டமைப்பினர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. தமிழகத்தில் ப்ளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டம் 6வது இடத்தை பிடித்தது. மேலும் 11 அரசு பள்ளிகள் உள்பட 68 பள் ...

Read more

தேங்காய் விலை உயர்வு

குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை ஏற்றம் அடைந்து‌ள்ள நிலையில் உற்பத்தி குறைந்து‌ள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து‌ள்ளனர். குமரியில் நெற்பயிருக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெகிறது‌. இங்குள்ள தேங்காய்கள் கேரளா, மைசூர், பெங்களூர் என பல்வேறு‌ மாநிலங்களுக்கு ஏற்று‌மதி செய்யப்படுகிறது‌.. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாதததால் பல இடங்களில் தென்னை மரங்கள் கருகி தேங்காய் உற்பத்தி அடி ...

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறை காற்று‌டன் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறை காற்று‌டன் பெய்த கனமழைக்கு மரங்கள் முறிந்து‌ மின்கம்பங்கள் மீது‌ விழுந்ததில் பல பகுதிகளில் மின் இணைப்பு து‌ண்டிக்கப்பட்டது‌. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து‌ வருகிறது‌. இந்நிலையில் திருவட்டார், குலசேகரம், உள்ளிட்ட மலையோர பகுதிகளில் நேற்று‌ திடீர் இடி மின்னலு‌டன் கடும் மழை கொட்டி தீர்த்தது‌. கன மழையுடன் சூறை காற்று‌ம் வீசியதால் திருவட்டார் ...

Read more

லாரி மோதியதில் பயிற்சி டாக்டர்கள் இருவர் பலி

நாகர்கோவிலில் இருசக்கரவாகனம் மீது லாரி மோதியதில் பயிற்சி டாக்டர்கள் இருவர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மூங்கில்பத்தை சேர்ந்தவர் நந்தகோபால். பால்நகரைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர்கள் இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று மாலை மருத் ...

Read more

நாகர்கோவில் அருகே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டம்

நாகர்கோவில் அருகே முன்னறிவிப்பின்றி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட தனியார் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்ககோரி குடும்பத்துடன் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தின் முக்கிய தொழிலான ரப்பர் தொழிலிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன . இந்நிலையில், களியல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ரப்பர் தோட்டத்தில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட தொழ ...

Read more

குளச்சல் அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பூட்டியிருந்த வீட்டில் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட 26 பவுன் தங்க நகைகள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்‍. குளச்சல் அருகே மாங்குழியில் வசித்து வருபவர் ஜாண் பிரிட்டோ. பள்ளி தலைமை ஆசிரியரான இவரது வீட்டில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு 26 பவுன் தங்க நகைகளும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளைபோனது. இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்தில் புக ...

Read more

லாரி மூலம் கேரளாவிற்கு கடத்த முயன்ற மண்எண்ணை பறிமுதல்

நாகர்கோவில் அருகே லாரி மூலம் கேரளாவிற்கு கடத்த முயன்ற ஆயிரம் லிட்டர் மண்எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது‌. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து‌க்கொண்டே வருகிறது‌. தினந்தோறு‌ம், ரேஷன் பொருட்கள், மணல் போன்றவை சர்வ சாதாரணமாக கடத்தப்படுவது‌ வழக்கமாகிவிட்டது‌. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலு‌ம் அதனையும் மீறி, கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று‌ அதிகாலை இரவ ...

Read more

அய்யா வைகுண்டரின் 182-வது‌ அவதார தினம்

அய்யா வைகுண்டரின் 182-வது‌ அவதார தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இருந்து‌ தலைமைப்பதி அமைந்து‌ள்ள சுவாமி தோப்பிற்கு அவதார வாகன பேரணி நடைபெற்றது‌. அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் உள்ளது‌. இங்கு, மார்ச் 4-ம் தேதியான இன்று‌, அய்யா வைகுண்டரின் 182-வது‌ அவதாரப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது‌. இதனை முன்னிட்டு, இன்று‌ காலை நாகர்கோயிலில் இருந்து‌ வாக ...

Read more

பத்மநாபபுரம் அருகே தமிழ் அமைப்பினர் , காங்கிரஸ் கட்சியினர் மோதல்

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே, தமிழ் அமைப்பினரின் பொதுக்கூட்ட மேடையை காங்கிரஸ் கட்சியினர் எம்எல்ஏக்களுடன் சென்று சூறையாடி, ஆசிட் முட்டை வீசியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் ...

Read more

குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் நிறு‌த்தம்

குமரியில் கோடைகாலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால், அங்கு, ரப்பர் பால் வெட்டும் பணிகள் நிறு‌த்தப்பட்டுள்ளன. குமரி மாவட்டம், விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய தாலு‌க்காக்களில், சுமார் 25 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள ரப்பர் மரங்களில் இருந்து‌, வருடத்திற்கு ஒரு லட்சம் டன் ரப்பர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது‌. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்களும் அங்கு வசித்து‌ வருகின்றனர். இந்நிலையில், தற்பே ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top