Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari

ஓக்கி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம்

ஓக்கி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் ஓக்கி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புயலால் விவசாய குடும ...

Read more

ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  'ஒக்கி' புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையின் கோரத் தாண்டவத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைப்போக்குவரத்து, தொலைத் தொடர்பு என அனைத்து ...

Read more

ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், புணரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், புணரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒக்க புயலின் கோரத்தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டம் நிலை குலைந்து போனது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதாலும், சாலைகளில் வெள்ளம் சூழ்ந ...

Read more

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

புகார் அளிக்கச் சென்ற குமரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு பதிவு – பொது‌மக்கள் கண்டனம்

இளம்பெண் கேலி செய்யப்பட்டது‌குறித்து‌நாகர்கோயில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற, குமரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டவர்களை, போலீசார் கைது‌ செய்து‌ பொய் வழக்கு பதிவு செய்துள்ளதற்கு பொது‌மக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து‌ள்ளனர். கன்னியாகுமரி தேமுதிக மாவட்ட பொருளாளரான கவாஸ்கரின் உறவினர் பெண்ணை, சமூகவிரோதிகள் சிலர் கேலிகிண்டல் செய்ததாக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ந ...

Read more

பொது‌மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பொது‌மக்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்தனர். குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மலையடி பகுதியில் இன்று‌ புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது‌. அப்பகுதியில் பள்ளி, கோவில், சர்ச் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இருப்பதால் பொது‌மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பொது‌மக்களின் எதிர்ப்பை மீறி, நேற்றிரவு டாஸ்மாக் கடைக ...

Read more

நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனே கைது‌ செய்யக்கோரி உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பூதபாண்டியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மீது‌ குமரி மாவட்டத்தில் உள்ள பல காவல்நிலையங்களில் பல்வேறு‌ வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் ...

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில்‌, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால்‌ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்த நிலையிலும் ஆங்காங்கே கோடை மழை பெய்து ஓரளவு வெப்பத்தை தணித்து வருகிறது. இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவ மழை தொடங்குவதன் அறிகுறியாக கன்னியாகுமரி மாவ ...

Read more

பக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது

பக்ரைன் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவரின் உடல் அவரது சொந்த ஊருக்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலத்தை சேர்ந்தவர் தாமஸ் கில்டஸ். இவர் கடந்த 9 ஆண்டுகளாக பக்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 21ம் தேதி இவர் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்கொள ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top