Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram (Page 6)

வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

வேடந்தாங்கல் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் 12 நாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பறவைகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை சீசன் என்பதால் தற்போது பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நத்தை கொத்தி நாரை, கரண்டி வாயன், நீர் காகம், வெள்ளை அர ...

Read more

காஞ்சியில் திருப்பதி முன்பதிவு மையம் திறப்பு

திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்யவும்‌, சேவை உற்சவங்கள் செய்யவும் காஞ்சிபுரத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இளையதள தர்ஷன் சேவை முன்பதிவு மையம் துவங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கும்‌, வசந்த உற்சவம்‌, சுப்ரபாத உற்சவம் உள்ளி்ட்ட சேவைகளில் பங்கேற்கவும் இங்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்‍. இரண்டு மாதங்கள் ...

Read more

17 வது நாளக இலங்கை அகதிகள் உண்ணாவிரம்

செங்கல்பட்டு அருசு மருத்துவமனையில் 17 வது நாளாக தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை தமிழர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்‍. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சிறப்பு அகதிகல் முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை, திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வலிறுத்தி முகாமில் உள்ள அகதிகள் தொடர்ந்து 17 வது ந ...

Read more

இளைஞர் பாசறை கைப்பந்து போட்டி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. உத்தரமேரூர் பேருந்து நிலையம் அருகே இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற அணியினருக்கு பதக்கங்கள்‌, கேடயம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட பாசறை செயலாளர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொரடா விளையாட்டு அணி ...

Read more

காஞ்சி வரதராஜப் பெருமாள், ராமானுஜர் திரு வீதிஉலா – பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அனுஷ்டானகுல உற்சவத்தையொட்டி, ஸ்ரீவரதராஜ சுவாமிகள், ராமானுஜருடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி தினத்திலிருந்து 12ம் நாள் இந்த திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். கோவிலில் இருந்து, ராமானுஜர் ஆலயம் அமைந்துள்ள செவிலிமேடு வரை பவனி நடைபெற்றது. பின்னர் விளக்கடி கோவில் தெருவில் உள்ள தேசிகர் ஆலயத்தில், வேடன் கோலத்தில், சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அர ...

Read more

செளவுந்தரி பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

செங்கல்பட்டை சேர்ந்த சவுந்தரி பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது. செங்கல்பட்டு இரும்புலியை சேர்ந்த சவுந்தரி என்ற பெண், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்‌. இதில் தினேஷ் வாக்குமூலம் அளித்த ம ...

Read more

மாமல்லபுரத்தில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு

வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாரம்பரிய கலைச் சின்னங்களை கண்டுகளிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். புத்தாண்டு தினத்தையொட்டி மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஏராளமாக கு ...

Read more

சிறப்பு முகாமிலிருந்து மாற்ற கோரி உண்ணாவிரதம்

செங்கல்பட்டு சிறப்பு ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்துவருபவர்களின் ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்‍. செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் தங்கள் மீது போடப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் அந்த முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள், பல்வேறு போராட்டங்களை அரங்கேற்றி வந்தனர்‍. இதனை வலியுறுத்தி 12 பேர்‌, ...

Read more

தேமுதிகவினர் மீது பொய்வழக்குகள் போடப்படுவதற்கு எதிர்ப்பு

தமிழ்நாட்டை இருளும் இருள் சார்ந்த ஆறாவது நிலமாக அதிமுக அரசு மாற்றிவிட்டதாக தேமுதிக குற்றம் சாட்டியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அந்தக்கட்சி நிர்வாகிகள் மீது பொய்வழக்குகள் போடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டினத்தில்‌, கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது தேமுதிக நிர்வாகிகள் மீது பொய்வழக்குப் போடுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நிலவும் கடுமை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top