Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram (Page 5)

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

இலவசங்களால் சோம்பேறிகளாகும் மக்கள் , சட்டஒழுங்கு சீர்கெட்டுவிட்டது – அன்புமணி

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், இலவசங்களால் மக்களை சோம்பேறிகளாக்கிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்‍. காஞ்சிபுரத்தில் பேசிய அவர், மக்களை வளர்ச்சிப்பாதையில் செலுத்தக்கூடிய கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளில் கவனம் செலுத்தாமல், அவர்களை நோயாளிகள் மற்றும் சோம்பேறிகளாக்கும் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்‍. அதிமுக அரசின் நிர்வாக சீ ...

Read more

தென்னிந்திய திருச்சபை திறப்பு விழா – ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தேவாலயம் திறப்பு விழா நடைபெற்றன. செங்கல்பட்டில் இயங்கி வந்த தென்னிந்திய திருச்சபை 1893-ஆம் ஆண்டு முதல் சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. தேவாலயத்தில் நடைபெறும் திருப்பலியின் போது 300 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் கட்டிடம் இருந்த காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனையடுத்து 5 கோடி ரூப ...

Read more

மடிக்கணினி வழங்காததை கண்டித்து போராட்டம்

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.‌ தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்க ...

Read more

மடிக்கணினி வழங்காததை கண்டித்து போராட்டம்

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.‌ தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்க ...

Read more

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே முன்னறிவிப்பு ஏதுமின்றி வீடுகளை இடித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மறைமலை நகர் அருகே கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்தான் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கொண்டும் வீடுகள் இடிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரமே பறி போய் விடும் என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். கடம்பூர் ப ...

Read more

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அரசு மகளிர் பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த 2 ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். செங்கல்பட்டு அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரியும் நாகராஜன் மற்றும் புகழேந்தி ஆகியோர் பணிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் பள்ளி ச ...

Read more

ராமதாஸ் மீது வழக்கு பதிசு செய்ய தயக்கம் ஏன்? திருமாவளவன் கேள்வி

வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். காஞ்சிபுரத்தில் பேசிய அவர், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், சாதி பிரச்சனையை தூண்டுவதாகவுதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது குற்றம் சுமத்துபவர்களின் பேச்சு உண்மைக்கு மாறானது என்றார். எந்த ஒரு இடத்திலும் அ ...

Read more

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – பிப். 24ந் தேதி 2வது‌ கட்ட முகாம்

போலியோ நோய் தடுப்பு தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆரம்ப சுகாதாரா நிலையத்தில், சுகாதராத்துறை அமைச்சர் விஜய் பங்கேற்று, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். அபபோது, இது போன்று தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்களில் சொட்டு மருந்து கொடுக்கும் பணி நடந்து வ ...

Read more

கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் 200 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கி.பி 750ஆம் ஆண்டு நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் 200 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இந்த விழாவில் கோபூஜை, நவக்கிரக பூஜைகள், வாஸ்து சாந்தி, கலச புறப்பாடு போன்றவைகளும் சிறப்பாக நடை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top