Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram (Page 3)

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக காஞ்சிபுரம் செல்லும் புதிய தினசரி ரயில் சேவை நாளை முதல் தொடக்கம்

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக காஞ்சிபுரம் செல்லும் புதிய தினசரி ரயில் சேவை நாளை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்‌, சென்னை கடற்கரையில் இருந்து 5.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் 6.35 மணியளவில் தாம்பரம் வந்தடைகிறது. இச்சேவை காஞ்சிபுரம் வரையில் நீட்டிக்கப்படுவதால் தாம்பரத்தில் இருந்து 6.35 க்கு புறப்பட்டு 8.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடைகிறது. இத ...

Read more

கல்பாக்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

கல்பாக்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வருபவர் அசோக்குமார்‍. இவரது உறவினர் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு நெரும்பூர் வருவாய் ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளார்‍. இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் காசிம் உசேன், வா ...

Read more

சென்னையில் பத்திரிகையாளர் மீது‌நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பல பகுதிகளிலு‌ம் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சென்னையில் பத்திரிகையாளர் மீது‌நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ‌மாநிலத்தின் பல பகுதிகளிலு‌ம் பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்று‌ம் கேமிராமேன்கள் உள்ளிட்டவர்கள் மீது ‌தனியார் பள்ளியின் ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நியாயம் கேட்டு இப்போராட்டம் நடைபெற்றது‌. மேலு‌ம், இவ்விவகாரத்தில் ஒருதலைபட் ...

Read more

காஞ்சிபுரம் அருகே ஆம்னி வேன் மீது‌ எதிரே வந்த தனியார் பேருந்து‌ம் மோதிய விபத்தில் 4 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே ஆம்னி வேன் மீது‌ எதிரே வந்த தனியார் பேருந்து‌ வேகமாக மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது‌. மேலு‌ம் படுகாயமடைந்த 20 பேர் அரசு மருத்து‌வமனையில் சிகிச்சை பெற்று‌ வருகின்றனர். காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுமார் 40 க்கும் மேற்பட்டோர் ஆம்னி வேன் மூலம் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் கி ...

Read more

கருத்தடிப்பட்டை கருணை இல்லத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் தீயில் கருகி பலி

கருணை இல்லத்தில் படித்து வந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்தார். இதையடுத்து கருணை இல்ல மேலாளரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் கருத்தடிப்பட்டை என்ற இடத்தில் தனியார் சேவை இல்லம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு 8.30 மணியளவில் திடீரென்று மாணவரின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று பார்த்தபோது அங்கு ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒர ...

Read more

மதுராந்தகம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தி்ல் கணவன்-மனைவி உள்பட 4பேர் பலி

மதுராந்தகம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தி்ல் கணவன்-மனைவி உள்பட 4பேர் பலியாகினர். மேலும் 3பேர் காயம் அடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த காரும், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த காரும் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அத்திமானம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சென்னையில் இருந்த திருச ...

Read more

மாமல்லபுரத்தில் திறக்கப்பட்டுள்ள அரிய வகை கடற்சங்குகளின் அருங்காட்சியகத்தை சுற்று‌லா பயணிகள் கண்டு ரசித்தனர்

மாமல்லபுரத்தில் திறக்கப்பட்டுள்ள 33 நாடுகளை சேர்ந்த அரிய வகை கடற்சங்குகளின் அருங்காட்சியகத்தை சுற்று‌லா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த அருங்காட்சியகத்தில் அமெரிக்கா, ஜப்பான்‌, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, சீனா, இந்தோனேசியா, துபாய் மற்றும் இந்திய கடற்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சங்குகள் இடம்பெற்றுள்ளன. பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரளய காலத்தில் கல்லாகி போன கடற்சங்குகள்‌, சிப்பிகள் மற்றும் 40 ஆயிரம் வ ...

Read more

அனுமதியின்றி மணல் கடத்திய ஒன்பது லாரிகள் பறிமுதல்

விளாத்திகுளத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய ஒன்பது லாரிகளை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்‍. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சூரங்குடி பகுதியில் ஆட்சியர் ரவிக்குமார் உத்தரவுபடி வருவாய்துறை அதிகாரிகள் மணல் லாரிகளை நிறுத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்‍. அப்போது திருச்சி மாவட்டம் கல்லணை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி ஆகிய பகுதிகளில் இருந்து மணல் ஏற்றி கொண்டு லாரிகள் வந்தது. மேலும் அனுமதியின் ...

Read more

குன்றத்தூர் அருகே குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்ய வேண்டி அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டல்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்ய வேண்டி அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்‍. குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரணஞ்சேரி கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த 40 குடும்பங்கள் குடியிருந்து வந்துள்ளனர்‍. அரசின் அனைத்து சலுகைகளும் அந்த முகவரியில் பெற்று வருகின்றனர்‍. இந்நிலையில ...

Read more

செங்கல்பட்டு அருகே அடகுகடை உரிமையாளரை தாக்கி, 100 சவரன் நகை கொள்ளை

செங்கல்பட்டு அருகே அடகுகடை உரிமையாளரை மர்ம நபர்கள் தாக்கி, 100 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஒட்டேரியில் அடகு கடை வைத்திருப்பவர் ஒம் பிரகாஷ்‍. சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு தாம்பரத்தில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்‍. அப்போது தாம்பரம் மேம்பாலம் அருகே நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் உருட்டுகட்டையால் அவரை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவர் வைத் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top