Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

ஏ.டி.எம் காவலாளி கழுத்தறுத்து கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஏ.டி.எம். மைய கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கழுத்தறுத்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் கிருஷணன்காரணை பகுதியில் அமந்துள்ளது தனியார் வங்கியின் ஏடிஎம் மையம்‍. இதில் கடந்த மூன்று வருடங்களாக முருகன் என்பவர் காவலாளியாக இருந்து வந்தார்‍.இந்நிலையில் அந்த ஏ.டி.எம் மையத்தில் நள்ளிரவில் நுழ ...

Read more

சுடுகாட்டு நிலத்தை தனியார் நிறு‌வனம் அபகரிக்க முயற்சி – பொது மக்கள் போராட்டம்

கல்பாக்கம் அருகே ஆண்டாண்டுகாலமாக பொது‌மக்கள் பயன்படுத்திவரும் சுடுகாட்டு நிலத்தை தனியார் நிறு‌வனம் அபகரிக்க நினைப்பது‌ கண்டித்து‌ 300 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சது‌ரங்கபட்டினம் மற்று‌ம் மெய்யூர் பகுதி மக்கள் பரம்பரையாக பயன்படுத்தி வரும் 13 ஏக்கர் சுடுகாட்டு நிலத்தில் சுமார் 9 ஏக்கர் நிலத்தை வடமாநிலத்தை சேர்ந்த ஷா என்ற தனியார் நிறு‌வனம் மற்று‌ம் எல ...

Read more

200 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து‌ சேதம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்திற்கு சொநத்மான சுமார் 200 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து‌ சேதமானது‌. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தென்மாவட்டத்திலிருந்து‌ தமிழ்நாடு நு‌கர்பொருகள் வாணிபகழகத்தின் மூலம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்ட்டு மற்ற மாவட்ங்களுக்கு அனு‌ப்பி வைக்கப்படுகிறது‌ இந்நிலையில், திருவாரூரில் இருந்து‌ ஆயிரத்து‌ 28 டன் எடைக்கொண்ட நெல் மூட்டைகள் ...

Read more

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து‌ பொது‌மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌

கோவில் திருவிழாவிற்கு தடைவிதித்து‌, முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து‌ பொது‌மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌வை அளித்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த காவாந்தண்டலம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து‌ வருகின்றனர். மேலு‌ம், இக்கிராமத்தில் அதிமுக சேர்ந்த கிருபாகரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், சாலைவசத ...

Read more

மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து

மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் தான் இந்த விபத்து நடந்தது. உளுத்தம்பருப்பு லோடு ஏற்றி கொண்டு சென்னையில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய் ...

Read more

காஞ்சிபுரம் அருகே கோவில் இடிப்பு – பொது‌மக்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் அருகே 12 ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தி வந்த ஆலயத்தை முன்னறிவிப்பின்றி இடித்ததை கண்டித்து‌ பொது‌மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் அகரம் தென்ஊராட்சி கஸ்பாபுரம் பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் ராகவன் கிருஷ்ணவேனி. இவருக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்ட பொதுமக்களுக்கு அனு‌மதி வழங்கப்பட்டது‌. இதையடுத்து‌, இந்த இடத்தில் கோவில் கட்ட பொது‌மக்கள் தங்களது‌ சொந்த பணத்தை போட ...

Read more

தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்பத்தூர் அருகே, பன்னிரென்டாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்பத்தூர் அருகே வடகால் கிராமப் பகுதியைச் சேர்ந்த வீரராகவன், லாத தம்பதியினரின் மகள் கெளசல்யா. இவர் தெரசாபுரத்தில் உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படித்துவந்தார். அவருடன் சேர்ந்து வடகால் கிராமத்தில் 6 பேர் பொது ...

Read more

செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

செங்கல்பட்டு அருகே பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்‍. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகளில் கொள் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top