Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode (Page 7)

மின்வெட்டால் ஜவுளி தொழில் பாதிப்பு

மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் திருவேங்கடசாமி வீதியில் இருந்து பேரணியாக சென்ற ஜவுளி வியாபாரிகள் ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‍. தமிழகத்தி்ல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே தரவேண்டும் என்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் வலி ...

Read more

போலி உரம் விற்ற மோசடி நபர்கள்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், மோசடி நபர்கள் கொண்டு வந்த இரண்டரை டன் போலி உரங்களை, விவசாயிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, கோபியை அடுத்த வரப்பள்ளம் சைபன் புதூரைச் சேர்ந்தவர் தேவராஜ். விவசாயியான இவரிடம், பொட்டாஸ் உரம் இருப்பதாகக் கூறிய 2 பேர், சந்தை விலையை விட 100 ரூபாய் குறைவாக கொடுத்தால் போதும என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் 17 மூட்டை உரம் வாங்கிய தேவராஜ், அதன ...

Read more

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 15 பேர் மீட்பு

ஈரோடு மாவட்டம் செங்கல் சூளையில் தங்களை கொத்தடிமைகளாக நடத்துவதாக கூறி 9 குழந்தைகள் உள்பட 15 பேர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தியூர் அருகேயுள்ள முனியப்பம்பாளையத்தில் செங்கல் சூளை நடத்தி வருபவர் பழனிச்சாமி. இவரின் செங்கல் சூளையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மூன்று குடும்பங்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அங்கு பணிபுரிந்து வருவதாகவும், தங்களை அங்கே அடைத்து வைத் ...

Read more

தலைமை ஆசிரியர் அடிப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது அப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்தியமங்கலம் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புகார் மனு கொடுத்தனர். அத்துடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் காரணம் இல்லாமல் அடிப்பதாகவும், பள்ளி கட்டணம் என்ற பெயரில் அடிக்கடி பணம் வசூல ...

Read more

லஞ்சம் பெற்ற செயல் அலுவலர் கைது

ஈரோடு அருகே கட்டிட வரைப்படத்திற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தனது சொந்தநிலத்தில் வீடு கட்ட வங்கி கடன் பெறுவதற்காக செயல் அலுவலர் கார்த்திகேயனிடம் வரைப்படம் அனுமதி கேட்ட சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயன் செல்வர ...

Read more

நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ 10 கோடி மோசடி செய்தவர்கள் கைது

கோபிச்செட்டிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ 10 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் மேலாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபு , சதீஸ் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மோசடியில் ஈடுபட்ட ஹெல்தி பவுல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனத்தில் மேலாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் நாட்டுக்கோழிகளை வளர்த்தால் அதிக பணம் தருவதாக கூறி மோசடி செய ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top