Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode (Page 5)

முன்னாள் சட்டமன்ற உறு‌ப்பினர் சுப்பிரமணியனின் படத்திற்கு மாலை அணிவித்து‌ மலர்தூவி மரியாதை செய்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின்

ஈரோடு சென்ற திமுக பொருளாளர் ஸ்டாலின், மறைந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறு‌ப்பினர் மா.சுப்பிரமணியனின் இல்லத்திற்கு சென்று‌ அவரது‌ குடும்பத்திற்கு ஆறு‌தல் கூறினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பல்வேறு‌ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ரயில் மூலம் ஈரோடு சென்றிருந்தார். அங்கு, கடந்த 15-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த, திமுக முன்னாள் சட்டமன்ற உறு‌ப்பினர் மா.சுப்பிரமணியனின் இல்லத்திற்குச் சென்று‌ ஆறு‌தல் கூறினார ...

Read more

தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

பாலியல் வன்கொடுகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சூடாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்ப ...

Read more

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் நிரபராதிகள் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தெரிவித்தார்‍.

பாலாறு குண்டு வெடிப்பு தொடர்பாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் நிரபராதிகள் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தெரிவித்தார்‍. ஈரோட்டில் பேசிய அவர்‌, இந்த 4பேருக்கும் வீரப்பனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்‍.மேலும் அவர்கள் விவசாயிகள் என்பதால் தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்‍. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்‌, தமிழ் அமைப்புகள் முன்வர வேண்டும் என்று அவர் ...

Read more

கரும்பு டன்னுக்கு ரூ3500 வழங்க கோரிக்கை

கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கக்கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற மகாசபைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெட்டுக்கூலியை கரும்பு ஆலை நிர்வாகம் வழங்கவேண்டும் என்றும்‌, கரும்பு எடை மோசடியை தவிர்ப்பதற்கு எடைமேடை அமைத்து தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டது ...

Read more

ஜெயலலிதாவின் பிரதமர் ஆசை பகல்கனவு

முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு பகல் கனவு காண்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்‍. இளங்கோவன் தெரிவித்துள்ளார்‍. ஈரோட்டில் பேசிய அவர், ஜெயலலிதா சிறிய பதவிகளுக்கு ஆசைப்படாமால் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்‍. அவரது பிரதமர் கனவு பகல் கனவு என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டில் வறட்சி மற்றும் மின்வெட்டின் காரணமாக தண்ணீரை பணம் கொடுத்து வாங்கவேண்டிய அவல நிலைக்கு விவச ...

Read more

ஈரோட்டில் தமிழ்தேசிய விடுதலை இயக்க பிரமுகர் வெட்டிக்கொலை

ஈரோட்டில் கட்சி பிரமுகர் ஒருவர் மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச்சேர்ந்த தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தான் உயிரிழந்தவர் ஆவார்‍. தமது அலுவலகப் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது உள்ளே புகுந்த மர்மகும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களால் மோகன்ராஜை தாக்கியுள்ளது. இதில் ப ...

Read more

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளுக்கு கண்டனம்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை கண்டித்து திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்த நூற்றுக்கணக்கானவர்கள் தேமுதிகவில் இணைந்தனர். ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தலைமையில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் அவர்கள் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை கண்டித்து தேமுதிக நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். 3 மாதங்களுக்க ...

Read more

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெருந்துறையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அன்பு சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அலுவலகம் திறக்கப்படாமல் இருந்ததால் சீட்டுக்காக பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ...

Read more

தனியார் கல்லூரி மாணவி மர்ம கொலை

ஈரோடு மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனை அருகே கல்லூரி மாணவி ஒருவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகிரி அடுத்துள்ள கோட்டை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மகள் நந்தினி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக நந்தினி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு ...

Read more

திருப்பூரில் சிறப்பு தற்காப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது

பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகள் மற்றும் பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக திருப்பூரில் சிறப்பு தற்காப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மணாவிகள் மற்றும் பெண்களுக்கான இந்த முகாமை திருப்பூர் கராத்தே கிளப் தொடங்கியுள்ளது. முகாமில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 4 வயது சிறுமிகள் மாணவிகள் மற்றும் பெண ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top