Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode (Page 4)

ஈரோடு அருகே தாயின் கண்முன்னே பள்ளிவேன் மோதி குழந்தை பலி

ஈரோடு அருகே தாயின் கண்முன்னே பள்ளிவேன் மோதி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஸ்ரீஷா, ஹர்ஷா என்ற இருபெண் குழந்தைகள் உள்ளனர். இவரது 4வயது மகள் ஸ்ரீஷா, அங்குள்ள தனியார் நர்சரி பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி வேனில் வீ்ட்டிற்கு திரும்பிய ஸ்ரீஷாவை ...

Read more

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பலமணி நேரமின்வெட்டால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிப்பு

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பலமணி நேரமின்வெட்டால் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், காற்றாலைகளின் ஆதரவால் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த மின்வெட்டு தற்போது மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கிறது. சென்னை மாநகரம் தவிர மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் அதிமுக அரசு அமல்படுத்தியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டால் இருளில ...

Read more

பவானி அருகே சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு தனியார் பள்ளி முதல்வர் கைது

ஈரோடு மாவட்டம், பவானி அருகே சிறப்பு வகுப்பு என்ற பெயரில், மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பவானி அடுத்துள்ள காலிங்கராயன் பாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் 8 முதல் 10-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. சிறப்பு வகுப்பில் படிக்கும் ...

Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தே.மு.தி.க தமிழகம் முழுவதும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்திடகூட்டத்தை நடத்திடவேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் தேமுதிகவினருக்கு உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், உளுந்தூர் பேட்டை மாநாடு பற்றியும் ஆலோசிக்க ...

Read more

ஈரோட்டில் பேருந்து நிறுத்த்தில் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்தின் ஓட்டுனர் தாக்கப்பட்டார்

ஈரோட்டில் பேருந்து நிறுத்த்தில் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்தின் ஓட்டுனர் தாக்கப்பட்டார். இதனால் பேருந்து போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெருபயணிகள் ம் அவதிக்குள்ளானார்கள். ஈரோட்டில் இருந்து திங்களூருக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு 8.15 மணிக்கு புறப்பட்டது. பேருந்தை கவுந்தப்பாடியை சேர்ந்த அப்புசாமி ஓட்டினார். பெருந்துறை சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந ...

Read more

ஈரோடு அருகே பெட்ரோல் பங்கில் மிளகாய் பொடி தூவி 40,000 ரூபாய் கொள்ளை

ஈரோடு அருகே பெட்ரோல் பங்கில் மிளகாய் பொடி தூவி 40 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வ்ந்த மர்ம கும்பல் இந்த கொள்ளையை நடத்தியுள்ளனர். ஈரோடு முள்ளாம்பரம்பு அருகே அசோகபுரத்தில் முருகேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று இரவு இந்த பெட்ரோல் பங்கில் ஊழியர் பழனி என்பவர் பணியில் இரு்ந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் தங்கள் இருசக்கர வாக ...

Read more

கோபிச்செட்டிப்பாளையம் பதுக்கி வைத்திருந்த 1600 கிலோ பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு அளவுக்கு அதிகமாக இருப்பு வைத்திருந்த பட்டாசுகளை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டின் குளியல் அறையில் பதுக்கி வைத்திருந்த 1600 கிலோ பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன. கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பட்டாசு கடை வைப்பதற்கு உரிமம் பெற்றவர்கள் சிவகாசியிலி்ருந்து படடாசுகளை வாங்கி இருப்பு வைத்த ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

தேமுதிக MLAக்கள் 6பேரை ஒராண்டு காலத்திற்கு சஸ்பெண்ட் எதிர் கட்சிகளும் கண்டனம்

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் கரும்புள்ளியை பதிக்கும் வகையில் இன்று ஆளுங்கட்சியின் செயல்பாடு அமைந்துள்ளது. தேமுதகி எம்எல்ஏக்கள் 6பேரை ஒராண்டு காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து அதிமுக சபநாயகர் எடுத்த நடவடிக்கைக்கு தமிழகத்தின் அனைத்து எதிர் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக சட்டப்பேரவையில், தமிழழகன், மைக்கேல் ராயப்பன் ஆகிய எம்எல்ஏக்கள் தேமுதிக எம்எல்ஏக்களுடன் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேமுதிகவின் வள ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top