Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode (Page 3)

ஈரோடு தேமுதிக எம் எல் ஏ விசி சந்திரகுமார் தொகுதி நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு

தனது தொகுதி நிதியிலிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை ஈரோடு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் விசி சந்திரகுமார் திறந்து வைத்தார். ஈரோடு, திருநகர்காலனி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள், சைக்கிள் நிறுத்தம், கலையரங்கம், தண்ணீர்தொட்டி ஆகியவற்றின் ...

Read more

ஈரோடு கூட்டுறவு அங்காடியில் கொள்ளை

ஈரோட்டில் கூட்டுறவு அங்காடியின் பூட்டை உடைத்து புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பேருந்து நிலையம் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் மளிகை பொருட்கள், பழவகைகள், கெடிகாரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரவு வழக்கம்போல ஊழியர்கள் கட ...

Read more

கல்லூரி மாணவர்களிடம் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மோசடி

ஈரோட்டில் குறைந்த விலைக்கு உயர் ரக செல்போன்கள் வாங்கித் தருவதாக கல்லூரி மாணவர்களிடம் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் மற்றும் ராஜா இவர்கள் இருவரும், ஈரோடு அருகே உள்ள தனியார் பார்மசி கல்லூரி மாணவர்கள் சிலரிடம் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகள் கொண்ட செல்போன்கள் வாங்கித் தருவாக க ...

Read more

ஜவுளிக்கடை உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

மைனர் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் செல்வராஜ். அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வரும் இவர் தனது‌ கடையில் வேலை செய்து‌ வந்த 17 வயது பெண் ஒருவரை திருமணம் செய்து‌ கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்து‌ள்ளார். இதில் அப்பெ ...

Read more

சிறுமி இழைக்கப்பட்ட பலாத்கார வன்கொடுமை – குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 11 வயது சிறுமி இழைக்கப்பட்ட பலாத்கார வன்கொடுமை வழக்கி்ல், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் புதூரை சேர்ந்தவர் லோகநாதன். நெசவுத்தொழிலாளியான இவர் கடந்த 2009ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை கரும்புத்தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக அவர ...

Read more

ஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

ஈரோட்டில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 3லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. ஈரோட்டை அடுத்த சூரியம்பாளைத்தில் இயங்கி வந்த இந்த பிளாஸ்டிக் குடோனிலிருந்து தீடிரென கரும்புகை வெளி வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் குடோனில் ஏற்ப்பட்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடை முழுவதும் தீ பர ...

Read more

ஈரோட்டில் சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற இரு சக்கர வாகன போட்டியில் 3 மாநிலகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். குடியரசு தினம் மற்றும் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடைபெற்ற இப்பேரணியில் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித ...

Read more

ஈரோடு அருகே கோழி பண்ணை நடத்தி மோசடி செய்த பெண் கைது‌

ஈரோடு அருகே நாட்டுக்கோழி பண்ணை நடத்தி 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது‌ செய்து‌ள்ளனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த கணேசன் மல்லிகா தம்பதியினர்தான் மோசடியில் ஈடுபட்டவர்கள். இவர்கள் இருவரும் அப்பகுதியில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நாட்டுக்கோழி பண்ணை ஒன்றை நடத்தி வந்து‌ள்ளனர். இதில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் முதலீட்டாளர்களுக்கு மாதந்திர ஊக்கதொகையாக 6 ஆயிரம் ...

Read more

ஈரோட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

ஈரோட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயில் ஓட்டுனர் ரயிலை உடனடியாக நிறுத்தியதால் பயணிகள் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர். திருச்சியில் இருந்த பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில், ஈரோடு ரயில்நிலையத்துக்கு வழக்கமாக மாலை 4 மணிக்கு வரவேண்டும். ஆனால் நேற்று 15நிமிடம் தாமதமாக வந்தது. ரயில்நிலையத்தை அந்த ரயில் நெருங்கியபோது என்ஜினுக்கு அடுத்தபெட்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில்ஓ ...

Read more

ஈரோடு அதிமுக பிரமுகர் அப்பாத்துரை மீது நில அபகரிப்பு புகார்

சுதந்திரப் போராட்ட தியாகியின் மகனுக்கு சொந்தமான 5கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக ஈரோடு அதிமுக பிரமுகர் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு வேளச்சேரியை சேர்ந்தவர் சதாசிவம். சுதந்திரப்போராட்ட தியாகியான இவரது மகன் சம்பந்தம். இவர்களுக்கு சொந்தமான 2. 58 ஏக்கர் விவசாய நிலம் ஈரோடு மாவட்டம் வள்ளிபுரத்தான் பாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை சம்பந்தம், ஈரோடு மாநகர் மாவட்ட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top