Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode (Page 2)

தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை, ஈரோடு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஈரோடு பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாக ஈரோடு வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சு ...

Read more

கோபி அருகே வாழை மரங்கள் சேதம்

கோபி அருகே சூறாவளியுடன் பெய்த பலத்த மழையினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு முறிந்த விழுந்ததால் விவசாயிகள் பரிதவிப்பில் ஆழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள குருமந்தூர் பூசாரிபாளையம், ஆண்டவர்மலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மொந்தன், கதளி, நேந்திரம் உள்ளிட்ட ரக வாழைகளை சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு ...

Read more

பவானியில் இழப்பீடு தொகை வழங்காத 3 அரசு பேருந்து‌கள் ஜப்தி

ஈரோடு மாவட்டம் பவானியில் இழப்பீடு தொகையை வழங்காத 3 அரசு பேருந்து‌கள் நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது‌. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மாரி கடந்த 2009-ம் ஆண்டு தனது‌ இரு சக்கர வாகனத்தில் சென்று‌ கொண்டிருந்தபோது‌, சேலத்திலிருந்து‌ பவானி நோக்கி வந்து‌கொண்டிருந்த அரசு பேருந்து‌ மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் இழப்பீடு வழங்கக்கோரி மாரியின் மனைவி தொடர்ந்த வழக்கில் பவானி நீ ...

Read more

அதிமுக நிர்வாகி வீட்டில் 51 லட்சம் ரூபாய் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் உரிய ஆவணங்கள் இல்லாத 51 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்‍. கஸ்பாபேட்டை அருகே செல்லம்பாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர்‌, சித்தோடு ஆவின் பால் பண்ணையில் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்‍. மேலும் மொடக்குறிச்சி பகுதி அதிமுக ஒன்றிய விவசாய அணி செயலாளராகவும் இருந்து வரும் இவரது வீட்டில்‌, தேர்தலுக்கு பட்டுவாடா செ ...

Read more

கோபிசெட்டிப்பாளையம் அருகே கிராமமக்கள் நூதன போராட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு ஒப்பாரிவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள நஞ்சைகோபி ஊராட்சியை சேர்ந்த கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த 15நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பெ ...

Read more

அந்தியூர் அருகே வனப்பகுதியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்த மான் பலி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வனப்பகுதியில் உள்ள குட்டையில் இருந்த விஷம் கலந்த தண்ணீர் குடித்த மான் மற்றும் 3 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடும் கும்பல், வனப்பகுதியிலுள்ள தண்ணீரில் விஷம் கலந்துவிடுகின்றனர். இப்பகுதியில் நேற்று தண்ணீர் தாகத்தால் அலைந்த மான் ஒன்று இந்த குட்டையில் உள்ள விஷம் கலந்தநீரை குடித்தது. இதனால், மயங்கி விழுந்த மான் சிறிதுந ...

Read more

தேர்தல் நிதி பிரிப்பது‌ தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல்

தேர்தல் நிதி பிரிப்பது‌ தொடர்பாக அதிமுகவினரிடையே ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த 3 பேர் மருத்து‌வமனையில் அனு‌மதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான சக்திவேல், 12-வது‌ வார்டு செயலாளராக உள்ளார். இவர் நேற்று‌ தனது‌ சக கட்சி உறுப்பினர்களுடன் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது‌ அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான சின்னக்கண்ணு‌, சேகர், மணி ஆகியோ ...

Read more

ஈரோட்டில் செல்போன் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

ஈரோட்டில் செல்போன் பழுது நீக்கும் கடை மற்றும் கனிணி உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை வணிகவளாகத்தில் உள்ள செல்போன் பழுதுநீக்கும் கடையிலிருந்து திடீரென்று கரும்புகை வெளியேறியது. ...

Read more

ஈரோடு அருகே ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் மோசடி

ஈரோடு அருகே ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி, 4 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது‌ தெரிய வந்துள்ளது‌. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த செல்வக்குமார், திருப்பூர் மாவட்டம் திருட்டுப்பாறையில் ஈமு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 7ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்த ...

Read more

தேமுதிக நிதி உதவி

பவானி அருகே தீ விபத்தில் வீடுகள் இழந்த இருவரின் குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது‌. ஈரோடு மாவட்டம் சிங்கம்பேட்டை பெரிய காட்டூரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இரண்டு வீடுகள் முற்றிலு‌ம் எரிந்து‌ சாம்பாலானது‌. இதனை அறிந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உதிவுமாறு கழகத்தினருக்கு ஆணையிட்டார். கேட்பனின் ஆணைக்கிணங்க வீடுகளை இழந்து பரிதவித்தவர்களை நேரில் சென் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top