Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து.

...

Read more

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

அந்தியூரில் அதிமுக பிரமுகர் மீது நிலஅபகரிப்பு புகார்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஒன்றை கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராக பதவி வகிப்பவர் ஜானகி. இவரிடம் அந்தியூர் அதிமுக ஒன்றிய செயலாளரும், அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான கே.பி.எஸ். ராஜா, மணல் அள்ளும் உரிமம் பெற்று தருவதாக கூறியுள்ளார்‍. இதற்கு ஈடாக ஒன்றை கோடி ...

Read more

தனியார் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகை

உரிய சிகிச்சை இன்றி குழந்தையை உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. ஈரோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ். கூலி தொழிலாளியான இவரது மனைவி தனலட்சுமி, பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு திடீரென உடல்ந ...

Read more

அபூர்வ வகை மரங்களை வெட்டிக்கடத்த முயன்ற 4 பேர் கைது

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வனப்பகுதியில் அபூர்வ வகை மரங்களை வெட்டிக்கடத்த முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரக பகுதியில் வனத்துறையினர் கடம்பூர் மற்றும் குன்றி வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குரும்பூர்பள்ளம் அருகே பாலேறு பள்ளத்தில் இருந்து 2 டிராக்டர்களில் 5 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்து கைது செய ...

Read more

சத்தியமங்கலம் பகுதிகளில் கனமழை

சத்தியமங்கலம் மற்று‌ம் அதன் சுற்று‌வட்டார பகுதிகளில் கனமழை பெய்து‌ம், இடி தாங்கி தென்னை மரம் ஒன்று‌ தீப்பிடித்து‌ எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌. ஈரோடு மாவட்டம சத்தியமங்களம் மற்று‌ம் சுற்று‌வட்டார பகுதிகளான தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று‌ மாலை இடியுடன் கூடிய சூறைகாற்று‌ கனமழை பெய்தது‌. இதில் அப்பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்றின் மீது‌ இடி தாக்கியது‌. இதில் அந்த தென் ...

Read more

தென்னை மரத்தில் ஏறிக்கொண்டு இறங்க மறு‌த்த வாலிபர் மீட்பு

கோபிசெட்டிப்பாளையம் அருகே 80 அடி உயர தென்னை மரத்தில் ஏறிக்கொண்டு இறங்க மறு‌த்த வாலிபரை தீயணைப்பு து‌றையினர் 4 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ளது‌ கள்ளியங்காடு கிராமம். இப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது‌ மகன் வெங்கடேஷ். இவர் சற்று‌ மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று‌ கூறப்படுகிறது‌. இந்நிலையில், பிள்ளையார்கோயில்து‌றை என்ற இடத்தில் ராமசாமி என்பவருக்கு சொ ...

Read more

கோபி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கோபி அருகே சீரான குடிநீர் கேட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். கோபி செட்டிபாளையம் அருகே தாழ்குனி ஊராட்சிக்குட்பட்ட அக்கரைபாளையம், குரைகல்பாளையம், காட்டுப்பாளையம், புளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 6 மாத காலமாக சீராக குடிநீர் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து‌ள்ளது‌. இந்நிலையில், கடந்த 20 நாள்களாக பஞ்சாயத்து‌ நிர்வாகத்தினர் குடிநீர் விநியே ...

Read more

கஞ்சாவுடன் நின்றிருந்த நைஜீரிய நாட்டு இளைஞர் கைது

ஈரோடு ரயில்நிலையத்தில் கஞ்சாவுடன் நின்றிருந்த நைஜீரிய நாட்டு இளைஞரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டபோது முதலாவது நடைமேடையில் கையில் பையுடன் நின்றிருந்த நைஜீரிய இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவரிடம் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 9 கிலோ கஞ்சா இருந் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top