Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul (Page 8)

ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சாதி அமைப்புகளை ஒன்று சேர்த்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ராமதாஸ் மற்றும் அன்புமணி மீது கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வன்னியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய கூட்டமைப்புத் தலைவர் ராமமூர்த்தி இதனை தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தந்து உதவி செய்யாமல்‌, 51 சாதி அமைப்புகளை ஒன்று சேர்த்து, அவர்கள் மீத ...

Read more

திண்டுக்கலில் விமான வடிவமைப்பு பயிற்சி

திண்டுக்கல்லில் விமான வடிவமைப்பு மற்றும் செயல்பாடு குறித்து நடந்த பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அயல்நாடுகளில் மட்டுமே இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் முதன் முறையாக திண்டுக்கல்லில் இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை தினத்தையொட்டி கட்டண அடிப்படையில் இப்பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் முதற்கட்டமாக காகிதம் மூலம் விமான கட்டமைப்பு பயிற்சியும், விமானம் பறந்து செல ...

Read more

திண்டுக்கலில் குதிரைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

திண்டுக்கலை அடுத்த சிறுமலையில், குதிரைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறுமலை ரெட் கிராஸ் அமைப்பும், மதுரை கேர் பிராணிகள் நல அமைப்பும் இணைந்து இந்த முகாமை நடத்தின. இதில், யாகப்பன்பட்டி கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு குதிரைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது நிலவும் குளிரால் குதிரைகளுக்கு ஏற்படும் நோய்கள் கண்டறியப்பட்டு, மருந்துக ...

Read more

ஒட்டன்சத்திரத்தில் காட்டுயானைகள் அட்டகாசம்

திண்டுக்கல் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் 2 ஏக்கர் பரப்‌பளவு பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த வடகாடு மலைப்பகுதிகளில் சிவசந்திரன், கணேசன் ஆகியோரின் தோட்டங்கள் உள்ளன. மலை‌யடிவாரத்தில் மக்கா சோளம், வாழை, தென்னை உள்ளிட்டவைகளை அவர்கள் பயிரிட்டுள்ளனர். விளைச்சல் அதிகரித்து அறுவடை செய்யும் நேரத்தில் காட்டு யானைகள் கூட்டம்கூட்டமாக ...

Read more

ஜெயலலிதாவை பிரதமராக்கினால் நாடு இருளில் தத்தளிக்கும்

முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமராக்கினால் நாடு இருளில் மூழ்கிவிடும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்‍. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்‍. சாதனை சாதனை என்று செய்தித்தாள்களில் அதிமுக அரசு வெளியிடுவதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின்‌,ஒராண்டில் அமைச்சர்களை நீக்கியதும்‌, அதிக முறை ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததுதான் அதிமுகவின ...

Read more

கவலையில் கொடைக்கானல் பகுதி விவசாயிகள்

கொடைக்கானலில் மலைத் தோட்டப் பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய மழை பெய்யாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், காரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளதுடன், அதிக் வளர்ச்சி இன்றி காணப்படுகிறது. பல இடங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காய்கறிகளின் விலையும் குறைந்து வருவது, தங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள ...

Read more

திண்டுக்கல்லில் நடிகை குஷ்புவின் உருவ படம் எரிப்பு

திண்டுக்கல்லில் நடிகை குஷ்புவின் உருவ படத்தை காலனியால் அடித்தும் தீயிட்டு கொலுத்தியும் ஆர்பாட்டத்தில ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா நடிகை குஷ்பு கடந்த வாரம் ஐத்ராபாத்தில் நடந்த திரைப்பட விழாவில், இந்து கடவுகளான ராமர், கிருஷ்ணன், அனுமன் ஆகிய கடவுகளின் உருவம் பதித்த பாடர் அணிந்த சேலை அணிந்துகொண்டு விழாவில் கலந்துகொண்டார். இதனால் இந்து கடவுள்களை குஷ்பு அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சியனர் குற்றம ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top