Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul (Page 6)

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

பாலியல் வன்கொடுகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சூடாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்ப ...

Read more

தமிழ்நாட்டில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கேப்டன் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நீதிமன்றத்தின் முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திண்டுக்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஜெயலலிதாவை கேப்டன் விஜயகாந்த் அவதூறாக பேசியதாக கூறி, திண்டுக்கல் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக் ...

Read more

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் பேசிய அவர், காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதித்து செயல்படுத்த வலியுறுத்துவதோடு, டெல்டா விவசாயிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடைப்பதற்கு, காவிரி நடுவர் மன்ற ஆணையை அரசிதழில் வெளியிடுவதை உறுதி செய்யப்படும் என்றார். இலங்கை மீதான மனித உரிமை ...

Read more

திண்டுக்கல்லில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னீஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் சார்பில், மாநில அளவிலான திறந்தவெளி டென்னிஸ் போட்டிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்தன. போட்டியில் 14 வயது மற்றும் 10 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டனர். ...

Read more

கொடைக்கானலில் பரத நாட்டிய பயிற்சி வகுப்பு – மாணவர்கள் பங்கேற்பு

கொடைக்கானலில் நடைபெற்ற பரத நாட்டிய பயிற்சி வகுப்பில் வெளிநாடு உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்‌. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தனியார் மெட்ரிக் பள்ளியில் பரத நாட்டிய பயிற்சி வகுப்பை கலைமாமணி சோபனா ரமேஷ் துவக்கி வைத்தார். இதில் மலேசியா மற்றும் சென்னை உள்ளிட்ட‌ தமிழகத்தின் பல்வேறு இடங்‌‌களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். பரத நாட்டிய கலைகள் குறித்தும் அதன் நுணு ...

Read more

ஆறுபடை தளங்களிலும் முருகன் கோவில்களில் இன்று தைப்பூச விழா

தைப்பூச விழாவையோட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழனி, திருச்செந்தூர்‌,சுவாமிமலை, திருப்பரங்குன்றம்‌,திருத்தணி உள்ளிட்ட ஆறுபடை தளங்களில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்படவுள்ளன. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் ஏழாம் நாள் நடைபெறுகிறது. பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெற உள்ளது.ஆறு‌படை ...

Read more

பழநி மலையில் ரோப் கார்‌ சேவை துவக்கம்

ப‌ழநியில் ரோப் ‌‌கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை‌ தொடர்ந்து மீண்டும் ரோப்கார் சேவை துவங்கியுள்‌ளது. பழநியின்‌ மலைக்கோயிலில் ரோப்காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கடந்த 16 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. ரோப் காரை சோதனை செய்ததில் கீழ் தளத்தில் உள்ள பேரிங் மற்றும் உதிரி பாகங்கள் பழுதாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ‌பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று முதல ...

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச்செயலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்

பால் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகம் முன்பு பிப்ரவரி 12 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. திண்டுக்கல்லில் பேசிய மாநில பொதுச்செயலாளர் முகமது அலி, தமிழகத்தில் 15 லட்சம் குடும்பங்கள் கறவை மாடுகளை வைத்து தொழில் செய்து வருவதாக தெரிவித்தார்‍. இதில் 5 லட்சம் பேர் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தி சங ...

Read more

பழநி மலையில் ரோப்கார்‌ சேவை துவக்கம்

ப‌ழநியில் ரோப் ‌‌கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை‌ தொடர்ந்து மீண்டும் ரோப்கார் சேவை துவங்கியுள்‌ளது. பழநியின்‌ மலைக்கோயிலில் ரோப்காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கடந்த 16 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. ரோப் காரை சோதனை செய்ததில் கீழ் தளத்தில் உள்ள பேரிங் மற்றும் உதிரி பாகங்கள் பழுதாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ‌பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று முதல ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top