Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul (Page 4)

கொடைக்கானலில் குளி்ர்காலத்தில் மலரும் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன

கொடைக்கானலில் குளி்ர்காலத்தில் மலரும் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து பரவசமடைகின்றனர். கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா இப்பகுதியில் உள்ள சுற்றலா மையங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவில் குளிர்காலம் சீசன் தொடங்கியதை முன்னிட்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பூக்கும் அலங்கார செர்ரிப்பூ பூத்துக் குலு்ங்குகின்றன. அலங்கார மலர்ச்செடி வகைகளில் மூன்றாவது ரகமான ...

Read more

திண்டுக்கல்லில் தனியாக நடந்து‌ சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தனியாக நடந்து‌ சென்ற பெண்ணிடம் 7 சவரன் தங்க செயினை பறித்து‌ சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரகேறி வருகின்றன. இந்நிலையில், நேற்று‌ மதியம் ஆர். எம். காலனியை சேர்ந்த சாந்தா என்ற பெண் கோவிலு‌க்கு சென்று‌விட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது‌, இருசக்கர வாகனத்தில் வந்த இரண ...

Read more

பழனியை சேர்ந்த ஓவியர் டீ டம்ளர்களை கொண்டு மத நல்லிணக்க ஓவியம்

பழனியை சேர்ந்த ஓவியர் ஒருவர் 2013ம் ஆண்டை வழியனுப்பும் விதமாக பேப்பர் டீ டம்ளர்களை கொண்டு உருவாக்கிய மத நல்லிணக்க ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாளை மலரும் 2014ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பலரும் பலவிதமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில், பழனியை சேர்ந்த சூர்யா என்ற ஓவியர் சற்றே வித்தியாசமான முறையில் 2013ம் ஆண்டை வழியனுப்பும் வகையில் தனது ஓவியத்திறமையால் 2013 டீ டம்ளர்களைக் கொண்டு மதநல்லிணக்க ஓவிய ...

Read more

திண்டுக்கல் அருகே பணம் கேட்டுமிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு பயந்து தொழிலதிபர் தற்கொலைக்கு முயற்சி

திண்டுக்கல் அருகே பணம் கேட்டுமிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு பயந்து தொழிலதிபர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் பெயிண்ட் மற்றும் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவி ஸ்ரீதேவியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீதேவி செய்த மோசடி தொகை 67 லட்சம் ரூபாயை திரும்ப செலுத்துமாறு மாவட்ட கண்காணிப்பாளர் பத்மாவதி, ...

Read more

திண்டுக்கல் அருகே கோமாரி நோயால் மாடுகள் உயிரிழப்பதால் அரசு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமான மாடுகள் உயிரிழப்பதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்‍. திண்டுக்கலில் கோமாரி நோய் தாக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட மாடுகள் ஏற்கனவே இறந்துள்ளன. இதனிடையே மாவட்டம் முழுவதும் 3 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கால்நடைதுறையினர் தெரிவித்துள்ளனர்‍. இந்நிலையில் கன்னிவாடி அருகே குட்டத் ...

Read more

நிலக்கோட்டை தாலுகா முழுவதும் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் நடந்த கலவரத்தை தொடர்ந்து இன்னும் பதட்டம் தணியாததால் நிலக்கோட்டை தாலுகா முழுவதும் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள காரியம்பட்டி மற்றும் நடுப்பட்டி மக்களிடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறது. கடந்த 3 மாங்களாக இந்த 2 ஊர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நில ...

Read more

கொடைக்கானல் அருகே பிரச்சனையை தட்டிக்கேட்ட பெண்களை அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் தாக்குதல்

கொடைக்கானல் அருகே கடும் குடிநீர் பிரச்சனையை தட்டிக்கேட்ட பெண்களை அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் தாக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா ராமசாமி நகரில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை நகரப்பகுதியில் உள்ள அனுமதியில்லாத விடுதிகள் மற்றும் வீடுகளு ...

Read more

திண்டுக்கல் அருகே தனியார் நூற்பாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

திண்டுக்கல் அருகே தனியார் நூற்பாலையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பேல்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கன்னியபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பஞ்சுகள் சேமித்து வைக்கப்பட்ட குடோனில் நேற்று இரவு மின்கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை ...

Read more

நிலக்கோட்டை அருகே இரு கிராமங்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 6 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது

நிலக்கோட்டை அருகே இரு கிராமங்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 6 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 25 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் நடந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் விஜயகுமார் தலைமையில ...

Read more

தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி

தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்துள்ள அயன்பொருவாய் ஊராட்சியில் உள்ள சின்னாரம்பட்டி புதுக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நூறு நாள் வேலை திட்ட பெண் பணியாளர்கள் செய்து வந்தனர்‍. இந்த நிலையில் அங்கு இடி,மின்னலுடன் கடும் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கூலித்தொழிலாளர்கள் மீனாட்ச ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top