Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul (Page 2)

கொடைக்கானல் சுற்றுலாதலத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 28பேர் கைது

கொடைக்கானல் சுற்றுலாதலத்தில் மதுவிருந்துடன் ஆபாச நடனமாடியது தொடர்பாக லாட்ஜ் அதிபர் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்பட 28பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சுற்றுலாதலத்தில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இவ்வாறு இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும், கல்லூரி மாணவிகளையும் ஈர்க்கும் வண்ணம் பூம்பாறை அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் ஆபாச ...

Read more

படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கப்படுவதில்லை

கொடைக்கானலில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஏரியில் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்து வருகின்றனர். இந்த ஏரியில் அதிகபட்சமாக 6பேர் அமர்ந்து ச ...

Read more

ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே யானை கூட்டம் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்‍. ஆத்தூர் அருகே கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வனவிலங்குகள் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவுகள் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விளைப ...

Read more

தனியார் கூரியர் வாகனம் மீது கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

திண்டுக்கல் அருகே தனியார் கூரியர் வாகனம் மீது கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திண்டுகல்லில் இருந்து கூரியர் வேன் ஓன்று மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த வாகனத்தில் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும ஊழியர்களான விளாங்குடியை சேர்ந்த பாலமுருகன், சோழவந்தானைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் பயணம் செய்தனர். இந்த கூரியர் வேன் த ...

Read more

திண்டுக்கலில் நேற்று‌ திடீர் மழை – பொது‌மக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கலில் நேற்று‌ மாலை இடி மின்னலு‌டன் பெய்த திடீர் மழை, பொது‌மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது‌. தென்மேற்கு மற்று‌ம் வடகிழக்கு பருவமழை பொய்த்து‌ போனதால் திண்டுக்கல் மாவட்டம் முழுவது‌ம் வறண்டு, குடிநீர் பிரச்சனையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து‌ காணப்பட்டது‌. இந்நிலையில், நேற்று‌ மாலை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலு‌டன் மழை பெய்தது‌. மழையுடன் பலத்த ...

Read more

திண்டுக்கல் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து‌ கேப்டன் விஜயகாந்த் பிரசாரம்

திண்டுக்கல் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து‌கேப்டன் விஜயகாந்த் கொடைக்கானலில் இன்று‌பிரசாரம் மேற்கொண்டார். திண்டுக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் பிற்பகலில் பிரசாரத்தை தொடங்கிய கேப்டன், ஆளும் அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மை மற்று‌ம் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை ஆகியவற்றை பட்டியலிட்டார். டாஸ்மாக் கடைகளை திறந்து‌வைத்து‌மக்களை வாட்டி வதைக்கும் ஜெயலலிதா அரசு, அம்மா உணவகங்களை திறந்து ...

Read more

வழக்கறிஞர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கறிஞரின் குமாஸ்தாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொடைக்கானலில் வழக்கு விசாரணைக்காக தனது வீட்டிற்கு அனுப்பப்பட்ட வக்கீல் குமாஸ்தா முருகேசனை, ராணி என்பவர் பணியாட்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்க ...

Read more

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் கைது‌

கொடைக்கானலில் 10 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட முயன்ற பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் மற்று‌ம் அவனது‌ கூட்டாளிகள் 10 பேரை போலீஸார் சுற்றிவளைத்து‌ கைது‌ செய்து‌ள்ளனர். கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் விடுதியை நடத்தி வருபவர் ராஜன்பாபு. இவர் தனது‌ விடுதி விரிவாக்க பணிகளுக்காக பெரும்தொகை தேவைப்பட்டதால் கடன் கேட்டு பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் உறவினரை நாடியுள்ளார். கடன் தருவதாக கூறிய வரிச்சூர் செல்வத்தின ...

Read more

திண்டுக்கல் நூற்பாலையில் மோசடி

திண்டுக்கல் நூற்பாலையில் நூதனமுறையில் 50 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆலையின் காசாளரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், இவர் திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் நூற்பாலையில் வேலை செய்து வரும் பணியாளர்களின் வேலைநேரம், மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை ...

Read more

பிரபல ரவுடி மின்னல் வாய்க்கால் சாமி கைது

பல்வேறு வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி மின்னல் வாய்க்கால் சாமி உள்பட 5பேரை கொடைக்கானலில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கொடைக்கானலில் கடந்த 2ம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த பாலன் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொடைக்கானல் வடகவுஞ்சி ஜீவா நகரை சேர்ந்த தினேஷ், கே ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top