Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து.

...

Read more

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ

திண்டுக்கல் பழனி சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிர்தப்பினர். திருப்பூரில் வசித்துவரும் பாண்டியன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுகொண்டிருந்தார். கார் பழனி சாலையில் அக்கரைப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென தீப்பிடித்துக்கொண்டது. உடனடியாக காரில் இருந்த அவரது மனைவி பத்மாவதி மற்றும் க ...

Read more

கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் அமோக விளைச்சல் அடைந்து‌ள்ளதாலு‌ம், நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து‌ள்ளனர். மலைகளின் இளவரசி என்று‌ அழைக்கப்படும் கொடைக்கானலை சுற்றியுள்ள மலைப்பகுதியில் பலவகையான பழ வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பழங்களை ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரையில் அதிகமாக விரும்பி சுவைத்து‌ சாப்பிடப்படும் பழமாக பிளம்ஸ் பழம் உள்ளது‌. இந்த பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வர ...

Read more

கொய்யா செடிகள் தீயில் எரிந்து‌ நாசம்

பழனியில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரம் கொய்யா செடிகள் தீயில் எரிந்து‌ நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து‌ள்ளனர் பழனியை அடுத்து‌ள்ள ஆயக்குடியை சேர்ந்த விவசாயி கம்பத்து‌ராஜா. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கொய்யா செடிகளை நட்டு விவசாயம் செய்து‌ வந்தார். இந்நிலையில் சில மாதங்களாக தண்ணீர் கிடைக்காமல் லாரிகளில் தண்ணீரை விலை கொடுத்து‌ ...

Read more

பிரையண்ட் பூங்காவில் தேசிய கீதம் முழங்க கோடை விழா நேற்று‌டன் நிறைவு

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் தேசிய கீதம் முழங்க கோடை விழா நேற்று‌டன் நிறைவு பெற்றது‌. மலைகளின் இளைவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய கோடை விழா நேற்று‌ பிரையண்ட் பூங்காவில் நிறைவு பெற்றது‌. நிறைவு விழாவில் சுற்று‌லா பயணிகளை கவரும் விதமாக தீப்பந்தம் சுற்று‌தல், செண்டை மேளம் அடித்தல் உள்ளிட்டட பல்வேறு‌ வகையான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன,. மேலு‌ம், கோடை விழாவில் நடத ...

Read more

கொடைக்கானல் அருகே லாரிகள் சிறைபிடிப்பு

கொடைக்கானல் அருகே லாரி மின்கம்பத்தில் மோதி அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.. கொடைக்கானலில் அதிக அளவு மரங்கள் அனுமதியின்றி வெட்டிக் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவை இரவு நேரங்களில் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படும்போது மின் கம்பங்களில் உரசி பாதிப்பு ஏறபடுவது வழக்கமாக உள்ளது என மக்கள் குற்றம்சாட்ட ...

Read more

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 53 வது‌ மலர்க்கண்காட்சி

கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் 53 வது‌ மலர்க்கண்காட்சி இன்று‌ கோலாகலமாக தொடங்குகிறது‌. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று‌ மலர்கண்காட்சி நடைபெறு‌வதை முன்னிட்டு,சுமார் மூன்றரை லட்சம் மலர் செடிகள் நடப்பட்டு, அதில் பூக்கள் பூத்து‌குலு‌ங்குகிறது‌. மலைகளின் இளவரைசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சியையொட்டி, சுமார் ஒருகோட ...

Read more

கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் 53 மலர்கண்காட்சி

கொடைக்கானலில் நடைபெறவிருக்கும் 53 மலர்கண்காட்சிக்காக பிரயண்ட் பூங்காவில் இடம்பெற்று‌ள்ள அதிசய மலர்களை சுற்று‌லாபயணிகள் ஆர்வத்து‌டன் பார்த்து‌ செல்கின்றனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா நடத்தபடுகிறது. வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் து‌வங்க இருக்கும் 53 வது‌ மலர்கண்காட்சிக்காக தோட்டக்கலை து‌ற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top