Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri (Page 3)

தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பாஸ்கர் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது தர்மபுரி மாவட்டம் பல்லாம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள தடங்கம் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தருமபுரி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் புகார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் மோகன், ஆய்வு செய்யப்பட்ட பகுதியில் விரைவில் தொழில்பேட்டை அமைக்கப்படும் என்று ...

Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர் எல்.வெங்கடேசன் திருக்கோவிலூர் ரயில்நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார் தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். விழுப்புரம் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன், திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகே ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

ராஜபக்சேவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஐ.நா மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பல்வேறு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், இந்தியா மட்டும் தொடர்ந்து மவுனம் காத்து வரு ...

Read more

தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

பாலியல் வன்கொடுகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சூடாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்ப ...

Read more

ராமதாஸ்,காடுவெட்டி குருவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவ படை கட்சி

தர்மபுரியில் கலவரத்தை தூண்டியதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவை கைது செய்ய வேண்டும் என சமூக சமத்துவ படை கட்சி வலியுறுத்தியுள்ளது. தர்மபுரியில் சாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சமூக சமத்துவப் படைக் கட்சித் தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி, நடைபயணம் தொடங்கியுள்ளார். தர்மபுரியில் கலவரத்தை தூண்டியதாக பா.ம ...

Read more

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி 144 தடை உத்தரவை விலக்க கோரி நூதன போராட்டம்

தர்மபுரி அருகே பொங்கல் பண்டிகையை புறக்கணிக்கும் வகையில், கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், நாயக்கன் கொட்டாய் பகுதியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை அடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் போடப்பட்டுள்ள தடை உத்தரவால், பண்டிகையை கொண்டா முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ...

Read more

பொங்கல் பரிசை புறக்கணித்த தர்மபுரிமக்கள்

கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட சாதிவெறித் தீயில் பாதிக்கப்பட்ட தர்மபுரி மாவட்ட கிராமக்கள், தமிழக அரசின் பொங்கல் பரிசை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நாயக்கன்கொட்டாய்‌, ஒன்னியம்பட்டி, ஆண்டிவள்ளி, கிருஷ்ணபுரம்‌ புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தான் பரிசை புறக்கணித்தவர்கள் ஆவர்‍. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளத ...

Read more

தருமபுரியில் 144 தடை உத்தரவு விவகாரம்

தருமபுரி மாவட்டத்தில் அமலில் இருக்கும் 144 தடை உத்தரவை திரும்ப பெறாவிட்டால் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றி பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அனுசரிக்க 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். தருமபுரியை அடுத்த அரியகுளம் என்ற கிராமத்தில் 15 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் விவசாய சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பக்கத்து கிராமமான நாயக்கன ...

Read more

ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் மகளிர் அமைப்புகள் வலியுறுத்தல்

தர்மபுரி கலவரம் தொடர்பாக பெண்களை தரக்குறைவாய் பேசியதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றத்துக்காக பெண்கள் அமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டன. தர்மபுரி காதல் விவகாரம் தொடர்பாக ராமதாஸ் பேசும்போது வண்ண உடைகளில் உலவும் ஆண்களை பார்த்தவுடன் பெண்கள் காதல் வலையில் விழுந்து விடுகின்றனர் என பெண்களி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top