Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri (Page 2)

வார விடுமுறை – கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும், அவர்களுது குடும்பத்தினரும் நன்றி

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் (840 MW) பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க நிர்வாகம் மறுத்து வந்த நிலையில், கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலோசனையின் பேரில், தொழிலாளர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டி தமிழ்நாடு மின்சார வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்க துணை தலைவர் நா. செந்தில்குமார் அவர்கள் தொழிலாளர் துறை அலுவலரிடம் கோரிக்கை எழுப்பி, தொடர்ந்து போராடியதன் ...

Read more

பால் நிலுவைத்தொகையை இரண்டு நாட்களுக்குள் வழங்க விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

பால் நிலுவைத்தொகையை இரண்டு நாட்களுக்குள் வழங்காவிட்டால்‌, இந்த பொங்கலை கறுப்பு பொங்கலாக அனு‌சரிக்க இருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றித்தின் உயர்மட்டக் குழு ஆலோசனைக்கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து‌ கொண்ட தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக பால் உற்பத்திய ...

Read more

பொம்மிடி அருகே மேல்நிலைநீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் விஷம் கலப்பு

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலைநீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் விஷம் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. தருமபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த பையர்நத்தம் பஞ்சாயத்து‌ ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கபட்டு வருகிறது‌ இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் இந்த மேல்நிலைதொட்டியில் உள்ள தண்ணீரில் விஷம் க ...

Read more

சேலத்தில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

சேலத்தில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்‍. சேலம் மாநகரம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் ஜாகீர் உசேன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தார்‍. இவரை கிச்சிப்பாளையம் பகுதியி ...

Read more

மாதாந்திர சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை அதிகாரியிடம் புகார்

மாதாந்திர சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பங்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் இப்பகுதியில் கால்நடை தீவன கடை நடத்தி வருவதோடு மாதாந்திர சீட்டும் நடத்தி வந்துள்ளார். இவரிடம் பங்குநத்தம், தும்பல்பாடி, சந்தாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் ...

Read more

பாலக்கோடு, அரூர் பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கான கூட்டுறவு சங்க தேர்தல் தேமுதிக தீவிர பிரச்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, அரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கான கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு தேமுதிக தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலக்கோடு, அரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கான கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது்,. இதில் தேமுதிக மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர ...

Read more

இளவரசன் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க தமிழக அரசு உத்தரவு

தர்மபுரியில் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த 4 ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறபபட்டாலும் அதை பெற்றோரும் உறவினர்களும் மறுத்து வருகின்றனர். இளவரசனின் பிரேத பரிசோதனை ...

Read more

இளவரசன் தற்கொலை செய்து கொண்டது கடிதம் மூலம் உறுதியாகியுள்ளது – அஸ்ரா கார்க்

தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் தற்கொலை செய்து கொண்டது கடிதம் மூலம் உறுதியாகியுள்ளது என்று காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். தருமபுரியில் கலப்பு திருமணம் செய்து கொண்டு, ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளவசனின் மரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர ...

Read more

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து‌ வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து‌ள்ளது‌.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து‌ வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து‌ள்ளது‌. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழச்சி அடைந்து‌ள்ளனர். பாலாற்றில் இருந்து ஒகேனக்கல் வரை உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் உள்ள நீரோடைகள் மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 222 கனஅடி நீர் அணைக்கு நீர் ...

Read more

ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்ற 4 நண்பர்கள் அங்குள்ள புதைமணலில் சிக்கி பலி

ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்ற 4 நண்பர்கள் அங்குள்ள புதைமணலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பெங்களூர் கோரமங்களா பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேர் இருசக்கர வாகனங்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அனைவரும் அங்கு காவிரி ஆற்றில் குளித்தபோது ஜெகதீஷ் என்ற 26 வயது வாலிபர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அவரை காப்பாற்றுவதற்காக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top