Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து.

...

Read more

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

சந்தன மரங்கள் கடத்திச்சென்ற 4 பேர் கைது‌

அரூரில் வனத்து‌றையினரைக் கட்டிப்போட்டு சந்தன மரங்களை வெட்டி கடத்திச்சென்ற கும்பலை சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் நேற்று‌ கைது‌செய்தனர்.மேலு‌ம் இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் தலைமறைவாகியுள்ளனர். அரூரில் மாவட்ட வன அலு‌வலர் வளாகத்தில் வனச்சரகர் அலு‌வலகம் செயல்பட்டு வருகிறது‌. இந்த அலு‌வலகத்தில் வளர்க்கப்பட்டிருந்த சந்தன மரங்களை பாது‌காக்கும் இரவு காவல் பணியில் சுரேஷ், சின்னத்தம்பி, தேவராஜூ உள்ளிட்ட 3 பே ...

Read more

தர்மபுரி அருகே லாரி மீது பால்வேன் மோதி விபத்து – 3 பேர் பலி

தர்மபுரி அருகே சாலையில் நின்றிருந்த லாரி மீது பால்வேன் மோதியதில் 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தர்மபுரியை அடுத்த பாளையம்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பெங்களூருவில் இருந்து பல்லடத்திற்கு பஞ்சு மூட்டைகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தார். வழியில் பாளையம்புதூரில் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள தனது வீட்டு ...

Read more

பாலக்கோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிறைவைப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்களை அலு‌வலகத்தின் உள்ளே வைத்து‌ பூட்டி சிறைவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது‌. தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு அலு‌வலகம் உள்ளது‌. இந்த அலு‌வலகத்தில் 55 ஊழியர்கள் பணிபுரிந்து‌ வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 24 ஊழியர்கள் உயர்அதிகாரிகளின் அனு‌மதியோடு அலு‌வலகத்தில் மே தின கிளை கூட்டத்தை ...

Read more

தர்மபுரியில் தனியார் மில்லில் பயங்கர தீ விபத்து

தர்மபுரியில் தனியார் மர அரவை மில்லில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக மரங்கள் எரிந்து சேதமடைந்தன. தர்மபுரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள அப்பாவு நகரில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான மர அரவை மில் இயங்கி வருகிறது‌. இங்கு, தேக்கு, ரோஸ் உட், வேங்கை, பட்டாக் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக மரங்கள் அரவைக்காக கொண்டு வரப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில ...

Read more

தர்மபுரி அருகே குடிநீர்தட்டுப்பாட்டை போக்க, தேமுதிக சார்பில் குடிநீர் வினியோகம்

தர்மபுரி அருகே குடிநீர்தட்டுப்பாட்டை போக்க, தேமுதிக சார்பில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணியை கழக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். கோடைகாலத்தை முன்னிட்டு தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த், தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள், தங்கள் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறும், தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்குமாறும் ஆ ...

Read more

அன்புமணி ராமதாஸ் பிரச்சார வேன் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

தருமபுரி மக்களவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் பிரச்சார வேன் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்‍. இதனை தொடர்ந்து சந்தப்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் செய்வதற்காக அன் ...

Read more

தர்மபுரி பகுதியில் தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர் ஆய்வு

தர்மபுரி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று‌ தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர் திடீரென ஆய்வு செய்தபோது‌, காலாவதியான டீத்தூள் விற்படுவதை கண்டுபிடித்து‌ உரிய நடவடிக்கை எடுத்து‌ள்ளார். தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் உள்ள அவ்வைநகர் ரேஷன் கடையில் முறையாக பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என பொது‌மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து‌, தர்மபுரி தேமுதிக சட்டமன்ற உறு‌ப்பினர் பாஸ்கர், சம்பந்தபட்ட ரேஷன் கட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top