Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore (Page 7)

விருத்தாசலம் , இராசிபுரம் சாலை விபத்தில் 53 பேர் பலி

தமிழ்நாட்டில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 53 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்‍. விருத்தாசலம் அருகே மினிடெம்போ ஒன்று பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 38 பேர் படுகாயம் அடைந்தனர்‌. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்தொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்‌. பருத்தி எடுப ...

Read more

மாநில அளவிலான எறிபந்து போட்டி, 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே நடைபெற்ற மாநில அளவிலான எறிபந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. நெய்‌வேலி அடுத்துள்ள கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 24 அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய ஆண்கள் 14 பேரும், பெண்கள் 14 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக் ...

Read more

கடலூரில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது

கடலூர் பழைய நகரில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் பழையநகர் வசுந்தராம்பாளையம் சின்னையன் காலனி பகுதியில் வசிப்பவர் ஜாகிர்கான். இவரது வீட்டில் மண்ணெண்ணை விளக்கு சரிந்து தீ பரவி பக்கத்து வீட்டு சிலிண்டரில் படடுள்ளது. இதில் சிலிண்டர் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதில் 7 வீடுகள் ...

Read more

சிதம்பரத்தில் மின்வெட்டை கண்டித்து ரயில் மறியல் போராட்ட குழுவினரை போலிசார் கைது செய்தனர்

சிதம்பரத்தில் மின்வெட்டை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுதொழில் முனைவோர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். அதிமுக அரசின் பல மணிநேர மின்வெட்டால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் நிலவ ...

Read more

விருதாசலத்தில் இளம்பெண் கற்பழிப்பு

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் காதலனைக் கட்டிப்போட்டு விட்டு இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதாச்சலத்தில் மணிமுத்தாற்றின் கரையில்தான் இந்த பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சுகந்தியும் பாக்கியராஜும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று அவர்கள் மணிமுத்தாற்றின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த முருகன், சதீஷ், முத்து ...

Read more

பாம்பின் வாயைத்தைத்து வித்தை காட்டிய பெண்கள் கைது

விருத்தாச்சலத்தில் பாம்பை வைத்து வித்தை காட்டியதாக பெண்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்‍ கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் பாம்புகளின் வாயைக் கட்டி வைத்து வேடிக்கை காட்டுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த அலமேலு, சாந்தி ஆகியோரை விருதாச்சலம் போலீசார் கைது செய்தனர்‍. அவர்களிடமிருந்து பாம்பு பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ...

Read more

என்.எல்.சி. முன்பு கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்

நெய்வேலி மற்றும் கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.எல்.சி. முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். நதிநீர் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், ...

Read more

உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

உணவு பாதுகாப்பு மற்றும்‌ மருந்துத்துறைகளில் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூரில் உணவு பாதுகாப்பு பேரணி நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் உழவர் சந்தையில் தொடங்கிய பேரணி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே உணவு பாதுகாப்பு குறித்த பிரசுரங்களை வழங்கினார். உணவு பாதுகாப்பு குறித்து வாசகங்கள் பொறித்த தட்டிகளை கையில் ஏந்தி சென்றனர். தரமான ‌கலப்ப‌ட மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் குளோரின் கல ...

Read more

விருத்தாசலம் அருகே பெய்த மஞ்சள் மழை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே திடீரென மஞ்சள் மழை பெய்ததால் அப்பகுதி மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது. விருத்தாச்சலம் அடுத்த முதனை கிராமத்தில் புதுவிருத்தக்கிரி குப்பம் என்ற இடத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றது. அப்போது கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. மழைத்துளிகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அருகில் இருந்த மரம், செடி மற்றும் வீட்டின் மேலிருந்த ஓடுகள் ஆகியவற்றில் மஞ்சள் நிறம ...

Read more

வருகிற 18ந் தேதி என்.எல்.சி.அலுவலக முற்றுகைப் போராட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து, வருகிற 18ந் தேதி, என்.எல்.சி. சுரங்க நிர்வாக அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் பேரவை அறிவித்துள்ளது. நெய்வேலியில் நடைபெற்ற பேரவை ஆலோசன்க் கூட்டத்திற்கு பின் பேசிய ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் சேகர் இதனை தெரிவிததார். கடந்த ஜுன் மாதம், என்.எல்.சி.நிறுவனம், தொழிலாளர்கள் மற்றும் த ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top