Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore (Page 2)

ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறு‌வர்கள் பலி

தந்தையுடன் ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறு‌வர்கள் சேற்றில் சிக்கி உயரிழந்த சம்பவம் நெய்வேலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌. கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு அருகே சேப்ளாநத்தம் கிராம ஏரியில் தந்தையுடன் இரண்டு குழந்தைகள் குளிக்க சென்றனர். அப்போது‌, தந்தை நடராஜன் குழந்தைகளை ஏரியின் அருகே நிற்க வைத்து‌விட்டு, குளித்து‌விட்டு திரும்பியுள்ளார். அப்போது‌, குழந்தைகளை காணவில்லை. காணாமல் போன குழந்தைகளான, நந்தினி, ...

Read more

சிதம்பரம் அருகே 5 லட்சத்து 790 ரூபாய் பறிமுதல்

சிதம்பரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்ட செல்லப்பட்ட 5 லட்சத்து 790 ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட புவனகிரி தொகுதி மந்தாரக்குப்பம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வடலூரில் இருந்து‌ அவ்வழியாக வந்த மீன் லாரி ஒன்றை மடக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது‌ உரிய ஆவணங்கள் இன்ற ...

Read more

கடலூர் அருகே 40 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கடலூர் அருகே மருத்துவத்துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டிச்சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவர் புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.. இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய ப ...

Read more

புவனகிரி அருகே 6 லட்ச ரூபாய் பறிமுதல்

புவனகிரி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 6 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட புவனகிரியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவா தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்‍. அப்போது கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்த வாகனத்தை ஒன்றை சோதனையிட்டபோது‌, தனியார் வங்கி ஊழியர் ஒருவர் 6 லட்ச ரூபாய் ரொக்கப் பண ...

Read more

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் சுட்டுகொள்ளப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்.எல்.சி-யின் முதலாவது மின்நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்தவர் ராஜா. 2வது சுரங்கத்துக்கு செல்ல முயன்ற அவரை, தொழிலகப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக் ...

Read more

காட்டுமன்னார் கோவில் அருகே கொள்ளை

காட்டுமன்னார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து 3 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையைச் சேர்ந்தவர் சவுக்கத் அலி. செட்டித்தெருவில் உள்ள அரசு வங்கியிலிருந்து 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தமது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்‍. இந்நிலையில் கச்சேரி சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமது வாகனத்தை நிறுத்திய ...

Read more

பண்ருட்டி தேமுதிக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் அங்கன்காடி கட்டிடம் திறப்பு

தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்காடி கட்டிடத்தை பண்ருட்டி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து திறந்து வைத்தார். பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரும்பூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கேப்டனின் ஆணைக்கிணங்க, பண்ருட்டி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து தனது தொகுதி மேம் ...

Read more

மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம உதவியாளர் மீது தாக்குதல்

காட்டுமன்னார்கோவில் அருகே மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம உதவியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டுமன்னார்கோவில் ஆழங்காத்தான் கிராமத்தையொட்டி உள்ள கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம உதவியாளர் மகாலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு கண்காணிப்பதற்காக சென்ற மகாலிங்கத்தை மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல் சரமார ...

Read more

விருத்தாச்சலத்தில் தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் நிதியில் நலத்திட்ட உதவிகள்

விருத்தாச்சலத்தில் தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருத்தாச்சலம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பி முத்துக்குமார் தனது சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கினங்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட் ...

Read more

திட்டக்குடியில் தங்க நாணய புதையல் கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணய புதையலை வருவாய்த் துறையினர் கைப்பற்றியுள்ளனர்‍. திட்டக்குடி ஏஎம்கே நகரில் வசிக்கும் முருகன் என்கிற விவசாயி கட்டிடம் கட்டுவதற்காக கூலி ஆட்களை வைத்து பள்ளம் தோண்டியுள்ளார்‍. அப்போது தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு குடுவை அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த தங்க நாணயங்களை கூலி வேலை செய்தவர்கள் எடுத்தக்கொண்டதாக காவல் துறைக்கு தகவல் வந்ததை அடு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top