Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore (Page 8)

8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி பில் கலெக்டர் சிக்கினார்

சொத்து வரியை மாற்றியமைக்க 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் அவரது கணவர் கையும் களவுமாக பிடிபட்டனர். கோவை சவுரிப்பாளையம் பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவர் தனது பழைய இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டியுள்ளார். தனது வீட்டின் சொத்து வரியை மாற்றியமைக்க மாநகராட்சி பில் கலெக்டர் சரோஜினியிடம் விண்ணப்பம் அளித்திருந்தார். ஆனால் சொத்து வரியை மாற்றியமைக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண் ...

Read more

“பூரி ஜெகன்நதார் கோவில் தேர்திருவிழா”

கோயம்பத்தூர் மாவட்டம் பூரி ஜெகன்நாதர் கோவில் தேர்திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. பீளமேடு கெடிசியா அருகே அமைந்துள்ளது பூரி ஜெகன்நாதர் கோவில். இக்கோவில் இஸ்கான் சமூக மக்கள் வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம் அவ்வகையில் இந்த ஆண்டும் விமரிசையாக விழா நடத்தப்பட்டது. இந்த தேர்திருவிழாவை பிரபுவாதா மூத்த சீடர் தவத்திரு பானுசாமி மஹாராஜ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஏர ...

Read more

துணிக்கடையில் இலவச வேட்டிசேலைகள் பதுக்கல்

பொள்ளாச்சியில் பழைய துணிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 க்கும் மேற்பட்ட இலவச வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பொள்ளாச்சி ஜீடிலி கிணறு வீதி மற்றும் குப்பாண்டார் வீதிகளில் உள்ள பழைய துணிக்கடைகளில் இலவச வேட்டி சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 200க்கும் மேற்பட்ட சேலைகள் மற்றும் 500க்கும் மேற்ட்ட வேட்டிகள் பொள்ளாச்சி வருவாய்துறையி ...

Read more

ஆழியாரி்ல் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு

ஆழியார் அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிட பிஏபி பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்‍. பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பரம்பிக்குளம் - ஆழியார் பாசனத்திட்டத்தில் உள்ள ஆழியார் அணையில் இருந்து கேரளாவுக்கு 1.2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்‍. மே ...

Read more

ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு கூடுதல் நீர்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீரை விட கூடுதலாக 1.2 டி.எம்.சி தண்ணீர் திறப்பதற்கு தமிழக அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடவேண்டும் என கேரளா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இரு மாநில பொதுப்பணி துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் அவசர கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் கேரளா ...

Read more

நீதிமன்றத்தில் அமைச்சர் தாமோதரன் ஆஜர்

பொள்ளாச்சியில் 2006 ம் ஆண்டு அதிமுகவினர் மற்றும் திமுகவினர் இடையிலான மோதல் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக வேளாண் அமைச்சர் தாமோதரன் பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2006ம் ஆண்டு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது சாட்சியம் அளிப்பதற் ...

Read more

கோவையில் விமானப் படை பிரிவை பாராட்டி விருது

விமான படை பிரிவின் சாதனையை கவுரவித்து‌ விருது‌ வழங்கும் நிகழ்ச்சியில் குடியசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். கோவை மாவட்டம் சூலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்குவாட்ரன் - 33' மற்றும் குஜராத் மாநிலம், வதோதராவை மையமாக கொண்டு செயல்படும், 'ஸ்குவாட்ரன் - 25' ஆகிய இரு பறக்கும் படைப் பிரிவுகளின், அரை நூற்றாண்டு சாதனையை கவுரவிக்கும் விதத்தில், ஸ்டாண்டர்டு அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்நிகிழ்ச்சியில் கல ...

Read more

குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி கோவை வருகை

விமானப்படை விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று கோயமுத்தூர் வருவதை யொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையை அடுத்த சூலூர் விமானப்படையின் 25 மற்றும் 33-வது படைப்பிரிவுகள் தொடங்கி 50 ஆண்டுகள் நடைபெறுவதையொட்டி பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த படை பிரிவினர் பாகிஸ்தான் போரின் போது முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்த படை பிரிவுகளின் சேவையை கவுரவிக் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top