Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore (Page 7)

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

பாலியல் வன்கொடுகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சூடாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்ப ...

Read more

சேலம், சிதம்பரம், பாளையங்கோட்டை, கோவை, அரியலூர் ஆகிய இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று 2ம் நாளாக கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்தபின் 2009ம் ஆண்டு அங்கு தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் உள்பட பெண்கள் முதியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு ...

Read more

கும்பாபிஷேகத்தை நடத்தக்கோரி பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை மாவட்டம் வடமதுரையில் விருந்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தக்கோரி ராமகோபாலன் தலைமையில் பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்திற்கு பின்னர் பேசிய ராமகோபாலன்‌,இந்து அறநிலைய துறையின் அலட்சியம் காரணமாகவே இங்கு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டினார்‍.மேலும் இந்த பிரச்னை குறித்து உள்ளூர் மக்கள் உதவியுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக் ...

Read more

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, 4 புள்ளி மான்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓடந்துறை காப்புக்காட்டில் கிடந்த மான்களின் உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர், அதனை சிறுமுகை வனச்சரக அலுவலகத்துக்கு எடுததுச் சென்றனர். அங்கு, கால்நடை மருத்துவர்கள் மான்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் 3 மான்களின் வயிற்றில், மான்குட்டிகள் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. மான் ...

Read more

விளை நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினருடன் இணைந்து பொதுமக்கள் விரட்டியடித்தனர். கவுண்டம்பாளையம் அருகே கூடலூரைச் சேர்ந்த தம்பு என்பவரது தோட்டத்தில்தான் 10க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. அவர் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த வாழையை யானைகள் சூறையாடின. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனக்காவலர்கள் யானையை விரட்ட பட்டாசுகளை வெடித்தனர். மேலும ...

Read more

திருப்பூரில் சிறப்பு தற்காப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது

பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகள் மற்றும் பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக திருப்பூரில் சிறப்பு தற்காப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மணாவிகள் மற்றும் பெண்களுக்கான இந்த முகாமை திருப்பூர் கராத்தே கிளப் தொடங்கியுள்ளது. முகாமில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 4 வயது சிறுமிகள் மாணவிகள் மற்றும் பெண ...

Read more

தமிழக- கேரள பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது கோவை விழா

கோவை மாவட்டத்தில் தமிழக- கேரள பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கோவை விழா கோலாகலமாக தொடங்கியது. தமிழக- கேரள மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக கோவை மாவட்டத்தில், கோவை விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. வேறுபாடுகளை கடந்து ஓற்றுமைக்காக நடைபெறும் இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியில், காவடியாட்டம், பஞ்சவாத்தியம், தெய்யம், களரிப் பயற்று, புலிக்களி போன்றவைகள் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில், கேரளப் பெண்கள் மேள ...

Read more

சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் பிறந்ததினம்

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள், சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் பிறந்த நாளை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் 61-வது பிறந்தநாள் விழாவை கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கொண்டாடினர். கல்லூரி முன்பு நடைபெற்ற விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். வீரப்பனுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் விழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. விழா ...

Read more

கோயம்பத்தூரில் மதுபோதை பற்றி பெண்கள் கலைநிகழ்ச்சி – பொங்கல் விழாவில் மோதல்

கோயம்பத்தூர் மாவட்டம் நாயக்கன்பாளையம் கிராமத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது. நாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள மக்கள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். கோலப்போட்டிகளும்‌, குழைந்தகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இரவில் நடனம் மற்றும் பாட்டு போட்டிகளும் நிகழ்ச்சியின் இறுதியில ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top