Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore (Page 6)

சத்தியமங்கலம் அருகே கீழ்பாவனி ஆற்றில் குளித்த அண்ணன் தம்பி உள்பட 3பேர் பலி

சத்தியமங்கலம் அருகே கீழ்பாவனி ஆற்றில் குளித்த அண்ணன் தம்பி உள்பட 3பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கோவை கருமத்தம்பட்டி சொன்செட்டிபுதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இதே ஊரைச் சேர்ந்தவர் சுந்தர் அவரது தம்பி ராஜ்குமார் ஆகிய 3பேரும் தீபாவளி விடுமுறையை அடுத்து அதே பகுதியை சேர்ந்த தங்கள் நண்பர்களுடன் 11 பேருடன் 7 இருசக்கர வாகனங்களில் கொடிவேரி அணை ...

Read more

நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல்ராஜா வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 2006-ம் ஆண்டு தொடங்கி இதுவரை ஞானவேல்ராஜா 8 திரைப்படங்களை தயாரித்து வெற்றிப்படமாக ஆக்கியுள்ளார். தற்போது அழகுராஜா என்னும் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஞானவேல்ராஜாவின் சென்னை மற்றும் கோவை வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 8 வெற்றிப்படங்கள ...

Read more

பொள்ளாச்சி அருகே தனியாருக்கு சொந்தமான நார் தொழிற்சாலையில் தீ விபத்து

பொள்ளாச்சி அருகே தனியாருக்கு சொந்தமான நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் பகுதியில் ஜபகரூல்லா என்பவருக்கு சொந்தமான நார் தொழிற்சாலை உள்ளது. வழக்கம்போல் நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தென்னை நாரில் திடீரென தீப்பற்றியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மள ...

Read more

கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் ஆபாசமாக படம்பிடித்த நபர் கைது

கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் பெண்களை ஆபாசமாக படம்பிடித்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை அரசு மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் கழிவறைக்குள் புகுந்த மர்மநபர், தனது செல்போன் மூலம் பெண்களை ஆபாசமாக படம் பிடித்துள்ளார். மேலும் அங்கிருந்த பெண்ணிடம் அவர் தவறான முறையில் நடந் ...

Read more

விவசாய பாசனத்துக்காக ஆழியாறு அணை திறப்பு

விவசாய பாசனத்துக்காக ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொளளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஐந்து பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிடக் கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந ...

Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாவட்டந்தோறும் தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உளுந்தூர் பேட்டை மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தே.மு.தி.கவிற்கு புதிய உறுப்பினர் ...

Read more

மாயமான பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைவாணியின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணிக்கு சென்று மாயமான பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைவாணியின் எலும்புக்கூடு நேற்று மாலை கண்டுபிடித்து காஞ்சிபுரம் அருகே மீட்கப்பட்டுள்ளது. கலைவாணியின் கள்ளக்காதலர் வெங்கடேசன் அளித்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள பாலாற்று மணலில் அவரது எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது. மூக்குத்தி உள்ளிட்ட அவர் அணிந்தி ...

Read more

இரங்கல் செய்தி

தேமுதிக கோவை மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் அவர்களின் தந்தை திரு ரெங்கசாமி சாலை விபத்தில் மரணமடைந்தார், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு கேப்டன் தன் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார். ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

இலங்கை வீரர்கள் இந்தியாவில் விளையாட தடை விதிக்க பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,இலங்கை வீரர்கள் இந்தியாவில் விளையாட தடை விதிக்க கோரி, ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top