Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur (Page 2)

பாமக நிறு‌வனர் ராமதாசை சிறையில் வைத்து ‌கொலை செய்ய முயற்சி – வன்னியர் சங்க தலைவர் குரு

பாமக நிறு‌வனர் ராமதாசை சிறையில் வைத்து ‌கொலை செய்ய தமிழக அரசு முயற்சி செய்ததாக வன்னியர் சங்க தலைவர் குரு குற்றம்சாட்டியுள்ளார். அரியலூரில் நடைபெற்ற பாமக பொது‌க்கூட்டம் ஒன்றில் பேசிய குரு இவ்வாறு ‌கூறியுள்ளார். மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமக நிறு‌வனர் ராமதாசை கைது ‌செய்த போலீசார், திருச்சி மத்திய சிறையில் வைத்து ‌அவரை கொலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டதாக தெரிவித்து‌ள்ளார். சேலத்தில் திமுகவின் முன்னணி தலை ...

Read more

ஜெயங்கொண்டத்தில் அதிமுக பிரமுகர் மோசடி

ஜெயங்கொண்டத்தில் கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டி 20 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் கேபிள் ஆப்ரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுக பிரமுகர் செல்வராஜ் என்பவர் கேபிள் டிவி பயண்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள துணை கட்டுப்பாட்டு அறையை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை மிரட்டி பணம் வசூல் ச ...

Read more

அரியலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகளில் கரூர் மாவட்ட மாணவ மாணவிகள் பரிசுகளை தட்டிச்சென்றனர்

அரியலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகளில் கரூர் மாவட்ட மாணவ மாணவிகள் அதிக வெற்றிகளை குவித்து பரிசுகளை தட்டிச்சென்றனர். அரியலூர் மாவடட்ட விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான 56வது தடகள விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விளையாடினர். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இ ...

Read more

ஜெயங்கொண்டம் அருகே மணல் லாரி மோதி 2 வயது சிறுவன் பலி பொது மக்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே மணல் லாரி மோதி 2 வயது சிறுவன் பலியான சம்பவத்தை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள சூர்ககுழி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் 2 வயது மகன் ஹரி சங்கர் தான் பலியான சிறு‌வன். வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த ஹரி சங்கர் மீது அந்த வழியாக வந்த மணல் லாரி மோதியதில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை கண்டித்து அந்த பகுதி மக்கள சாலை மறியலில் ஈடுபட்டனர். இது போன்று ...

Read more

ஜெயங்கொண்டம் 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் சிகரெட் நிறுவனம் ஒன்று, ஜெயங்கொண்டம் பகுதியில் மொத்த விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஜெயங்கொண்டம் பகுதியி்ல் வசூல் செய்த பணத்துடன் விற்பனையாளர் ராமநாதன் உள்ளிட்ட மூன்று பேர் வேனில் ...

Read more

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் மத்திய அரசின் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் நேற்று அமலுக்கு வந்தது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் மத்திய அரசின் திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று அமலுக்கு வந்தது. மத்திய அரசால் வழங்கப்படும் மானியங்கள் அனைத்தும் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிலிண்டருக்கான மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தினை, தமிழகத்தில் முதன்மு ...

Read more

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 9ஆம் ஆண்டு துவக்க விழா

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 9ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று (14.09.2013) கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கழக கொடியேற்றி, பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களும், சலவைத் தொழிலாளர்களுக்கு இலவச சலவைப் பெட்டியும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ், கழக இளைஞர் அணி ...

Read more

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவ தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்‍.

சென்னை சாந்தோம் கிறித்துவ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்‍. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனை பாடல்களை அவர்கள் பாடினர்‍. மக்களின் பாவத்தை போக்குவதற்காக மரித்த இயேசு கிறிஸ்து மக்களின் நன்மைக்காக மீண்டும் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர் தினம்‍. இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாளாக கிறிஸ்தவர்ள் கொண்டாடி வருகினறனர்‍. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டரை முன ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

சேலம், சிதம்பரம், பாளையங்கோட்டை, கோவை, அரியலூர் ஆகிய இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று 2ம் நாளாக கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்தபின் 2009ம் ஆண்டு அங்கு தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் உள்பட பெண்கள் முதியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top