Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thiruvallur (Page 6)

திருவள்ளூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரை செயல்படுத்த மக்கள் கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுன்ட்டரை உடனடியாக செயல்படுத்த கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் மார்க்கத்தில் ஒரு டிக்கெட் கவுன்ட்டர் மட்டுமே உள்ளதால் எப்போது கூட்ட நெரிசல் காணப்படும். இது மட்டுமல்லாம ...

Read more

செயல்படாத டிக்கெட் கவுன்டர் – உயிரிழக்கும் பயணிகள்

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சென்னை மார்க்கத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர் செயல் படாததால் பயணிகள் டிக்கெட் எடுப்பதாற்காக இரயில்வே இருப்பு பாதையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது ...

Read more

தழிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் திருட்டால் மக்கள் அச்சம்

திருவள்ளூவரில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பேரிடம் சங்கலி பறிப்பு நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் விவேகானந்த சாலையில் வசிக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான கலையரசி, மாலை நேரத்தில் தனியாக வாக்கி்ங் சென்றுள்ளார்‍. ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்து, கலையரசி அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலிய ...

Read more

டெல்லியில் வருகிற மார்ச் மாதம் முற்றுகைப் போராட்டம்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு அனுமதியை எதிர்த்து, வருகிற மார்ச் மாதம், டெல்லியில், லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்கும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. திருவள்ளூரில் நடைபெற்ற வணிகர்கள் சங்கப் பேரணியில் பங்கேற்ற, மாநிலத் தலைவர் விக்கிரமராஜா இதனை தெரிவித்தார். காமராஜர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து ...

Read more

பொன்னேரியில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

பொன்னேரி அருகே அரசு மதுபானக்கடையை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டனர்‍. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சோமஞ்சேரி ரெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மது அருந்திவிட்டு வருபவர்கள் பெண்களை கிண்டல் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்‍. இந்த கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டனர்‍. சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜ ...

Read more

அம்மன் கோயில் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் கொள்ளை

திருத்தணி அருகே அம்மன் கோயிலில் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் உண்ணியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அதிமாஞ்சேரி கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில்தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், கோயிலில் உள்ள இரும்பு கதவுகளை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த 4 சவரன் தங்க நகைகள் மற்றும் கோ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top