Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thiruvallur (Page 4)

திருத்தணி அருகே நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஏற்பட்ட நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. திருத்தணியை அடுத்த கே.வி.என். கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவருக்கும் இவரது‌ உறவினர் முனிரத்தினத்திற்கும் இடையே 40 சென்ட் நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு‌ இருந்து‌ வந்து‌ள்ளது‌. இந்நிலையில் சம்பவத்தன்று‌ நிலத்தில் யார் விவச ...

Read more

தமிழ்நாடு எல்லை பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் ஆந்திரா மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழ்நாடு எல்லை பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் ஆந்திரா மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ‌என பொன்னேரி மீனவர்கள்‌ கோரிக்கை விடுத்து‌ள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் எல்லைக்குட்‌பட்ட சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு ‌உள்ளிட்ட ‌பகுதிகளில் ‌ஆந்திர மீனவர்கள் அத்துமீறி நுழைவதாக புகார் எழுந்துள்ளது. இ‌வர்கள் தமிழ்நாட்டு ...

Read more

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து‌ கழக மாநாட்டில் அறிவிக்க உள்ளதாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து‌ நடைபெற இருக்கும் கழக மாநாட்டில் அறிவிக்க உள்ளதாக தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற 14 ஜோடிகளுக்கான இலவச திருமண விழாவை தலைமையேற்ற நடத்தி வைத்த கேப்டன் விஜயகாந்த், மணமக்களை 16 செல்வங்களும் பெற்று‌வளமோடு வாழ வேண்டும் என்று ‌வாழ்த்தினார். அதனைத்தொடர்ந்து‌ பேசிய கேப்டன், தமிழகத்தை ஆண்ட ...

Read more

14 ஏழை ஜோடிகளுக்கான இலவச திருமணத்தை தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையேற்று ‌நடத்தி வைத்தார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நடைபெற்ற 14 ஏழை ஜோடிகளுக்கான இலவச திருமணத்தை தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையேற்று ‌நடத்தி வைத்தார். சென்னையை அடுத்த பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள எல்.கே.எஸ். திருமண மண்டத்தில் இந்த இலவச திருமணம் நடைபெற்றது‌. திருவள்ளூர் மாவட்ட கழக அவைத்தலைவர், மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கழக து‌ணைச்செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொது‌க்குழு உறு‌ப்பின ...

Read more

தே.மு.தி.க. சார்பில் 14 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் 14 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இவ்விழா திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, சின்னம்பேடு அஞ்சல், பெரவள்ளூர் கிராமம், பஞ்செட்டி, போரக்ஸ் நகர், சென்னை - நெல்லூர் நெடுஞ்சாலையில் (ஜி.என்.டி. ரோடு) உள்ள எல்.கே.எஸ். (ELL KAY YES) கல்யாண மண்டபத்தி ...

Read more

கும்மிடிப்பூண்டி அருகே மழை காரணமாக சுற்று‌சுவர் இடிந்து‌ விழுந்ததில் 6 பலி 9 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே மழை காரணமாக சுற்று‌சுவர் இடிந்து‌ விழுந்ததில் வடமாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலு‌ம்,இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 9 பேர் மருத்து‌வமனையில் அனு‌மதிக்கப்பட்டுள்ளனர்.‌ கும்மிடிப்பூண்டி அருகே சின்னபுலியூர் என்ற இடத்தில் தனியாரின் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் வடமாநிலங்களைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ...

Read more

திருத்தணி அருகே ரயில் மோதி ஒருவர் பலி ரயில் போக்குவரத்து‌ ஒரு மணி நேரம் தாமதம்

திருத்தணி அருகே சென்னை-மும்பை விரைவு ரயில் மோதி ஒருவர் பலியானதால், ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து‌ தாமதமானது‌. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து‌ இன்று‌ காலை சென்னை- மும்பை விரைவு ரயில் புறப்பபட்டது‌. காலை 8.15 மணிக்கு திருத்தணி ரயில் நிலையம் அருகே வேகமாக சென்று‌க்கொண்டிருந்தபோது‌, தண்டவாளத்தில் நடந்து‌ சென்று‌க்கொண்டிருந்தவர் மீது‌ ரயில் எஞ்ஜின் மோதியது‌. இதில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ...

Read more

கும்மிடிப்பூண்டு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் சி.எச்.சேகர். இவரது மகனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, அவரது‌ தாயார் சென்னை வந்தார். இதனை அறிந்த கொள்ளையர்கள் மாடியின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டின் உள்கதவை கடப்பாறையால் உடைத்த போது அதிக ...

Read more

பொன்னேரி அருகே விஷவாயு தாக்கி இருவர் பலி

பொன்னேரி அருகே கழிவுநீர் தோட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொன்னேரியை அடுத்த வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது புதிய வீ்ட்டில் கழிவுநீர் தோட்டி அமைக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மதிய உணவுக்கு பிறகு, கழிவுநீர் தோட்டியில் இறங்கிய செல்வராஜ் என்ற தொழிலாளி விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற ...

Read more

பொன்னேரியிலிருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்னேரி வட்டவழங்கல் அதிகாரி வில்சன் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று நிற்காமல் சென்றதையடுத்து அதை அதிகாரிகள் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருந்தத ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top