Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thiruvallur (Page 3)

திருவாரூர் மாவட்டத்தில் தேமுதிக கல்வெட்டுகள் திறப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 15 இடங்களில் தேமுதிக கல்வெட்டு திறக்கப்பட்டு, கொடியேற்றப்பட்டது‌. அப்போது‌, பல்வேறு‌ கட்சிகளில் இருந்து‌ சுமார் 50க்கும் மேற்பட்டோர் விலகி தேமுதிகவில் தங்களை இணைத்து‌க்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட அன்னியூர், தேதியூர், சற்குணேஷ்வரபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று‌ தேமுதிகவின் கல்வெட்டு திறக்கப்பட்டு, கொடியேற்றப்பட்டது‌. இந்நிகழ்ச்சியில், திருவாரூர் ...

Read more

திருத்தணி அருகே கார் கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

திருத்தணி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் பி.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது குடும்பத்தினருடன் காரில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நள்ளிரவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நகரி அருகே உள்ள வி.கே.ஆர்.புரத்தில் இன்று அதிகாலை வந்த போது திடீரென கார் கட்டு ...

Read more

தமிழக-ஆந்திர மீனவர்கள் மோதல்

பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் தமிழக-ஆந்திர மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த தகராறு காரணமாக அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் தமிழக எல்லையில் உள்ள சின்னமாங்காடு,பெரியமாங்காடு ஆரம்பாக்கம் உள்பட தமிழகத்தை சேர்ந்த 24 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து ...

Read more

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தற்கொலை

திருவள்ளுர் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பம்பட்டு சுதர்சன் நகரை சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் சுகுமாறன். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஆஷா என்ற மகளும், ஹரீஷ் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் கடன் தொல்லை காரணமாக சுகுமாறன் தனது குடும்பத்தினருடன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகு ...

Read more

இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட ஏற்பட்டதில் பலர் படுகாயம்

திருவள்ளூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்ட விழாவிற்கு கூட்டத்தை கூட்டவேண்டும் என்பதற்காக அதிமுகவினரால் அறிவிக்கப்பட்ட இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பலர் படுகாயமடைந்தனர். தமிழக முத‌ல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் பொருட்டு திருவள்ளுர் வடக்கு மாவட்டம் எம்ஜிஆர் மன்றம் சார்பில் பொது‌க்கூட்டம் நடைபெற்றது‌. அமைச்சர்கள் மற்று‌ம் திரைப்பட நடிகர் மற்று‌ம் அதிமுக ...

Read more

திருத்தணி அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் போலீசார் தடியடி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இரு தரப்பினரிடையே நடந்த கோஷ்டி மோதலை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. திருத்தணியை அடுத்த தெக்களூர் கிராமத்தில் இருந்து அரசு பேருந்தில் நேற்று காலை மாணவிகள் சிலர் திருத்தணி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களை அதே பேருந்தில் பயணம செய்த மாணவர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி மாணவிகள் வீடு திரும்பியதும் தங்கள் பெற் ...

Read more

திருத்தணி அருகே கிராம மக்கள் வினோத வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டெங்குகாய்ச்சல், கோமாரி நோய் ஆகியவை பரவியதால் பீதியடைந்த கிராமமக்கள் ஊரையே காலிசெய்து காட்டுப்பகுதிக்கு சென்று வினோத வழிபாடு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு ஒன்றியம், வெங்கட்ராஜகுப்பம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் கால் ...

Read more

ஜெயலலிதா மீது மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு

தொடர் மின்வெட்டால் மக்கள் படும் கஷ்டங்களை கண்டுகொள்ளாமல் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம்‌, திருவெற்றியூர் அருகே நடைபெற்ற திமுக நாடாளுமன்ற நிதியளிப்பு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில் அதிமுக அரசினால் நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் பள்ளி மாணவர்கள்‌, நெசவாளர்கள்‌, தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாத ...

Read more

திருத்தணியில் பெண்கள் மீது‌ மயக்க மருந்து‌ தூவி நகை கொள்ளை

திருத்தணியில் பட்டபகலில் பெண்கள் மீது‌ மயக்க மருந்து‌ தூவி நகைகள் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வஓசி தெருவை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் ரேகா.இவர்கள் வீட்டில் தனியாக இருந்த போது‌ வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் பேசிக்கொண்டே திடீரென இவர்கள் முகத்தில் மயக்கமருந்து‌ தூவியதில் இருவரும் மயக்கமடைந்து‌ள்ளனர். இதையடுத்து‌ ரேகா அணிந்திருந்த 3 சவரன் தாலி, ...

Read more

பழவேற்காடு கடலில் குளிக்க சென்ற இரண்டு மீனவர்கள் மாயம்

பழவேற்காடு கடலில் குளிக்க சென்ற இரண்டு மீனவர்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரியை அடுத்த பழகேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் சதகதுல்லா மற்றும் முகமது வாகாஸ் ஆகியோர் தனது நண்பர்களுடன் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, இருவரையும் அலை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உடனிருந்த நண்பர்கள் அளித்த தகவலின்பேரில், அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் தேடுதல் வேட்டையில் ஈ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top