Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thiruvallur (Page 2)

அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில்

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் அக்னிநட்சத்திரம் துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் சாலையோர இளநீர் கடைகள் மற்றும் பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை வெயில் நாள்தோறும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே மர நிழல்களில் ஒதுங்கி செல்கின்றனர். மேலும், பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள சாலை ஓரத்தில் உள்ள இளநீர் கடை ...

Read more

நீர்மண் புழுக்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 5 பேர் கைது

பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நீர்மண் புழுக்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 5 பேரை மீனவர்கள் பிடித்து காவல்துறையினரி்டம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியிலிருந்து நீர்மண் புழுக்களை கடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பழவேற்காடு ஆண்டிக்குப்பத்தில் நீர் மண்புழுக்களை கிலோ 1500 ரூபாய்க்கு வாங்கி, வெளிநாட்டு சந்தையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வ ...

Read more

பொது மக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து‌ ,அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தமது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடன் திருப்பதிக்கு காரில் சென்றுள்ளார்‍. கார் திருத்தணி நுழைவு வாயில் காசிநாதபுரம் மும்முனை சாலை சந்திப்பு அருகே சென்று ‌ கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனம் ஒன்று‌ சாலையை கடக்க முயன்று‌ள்ளது‌. அப்போத ...

Read more

திருத்தணி அருகே மயக்கப்பொடி தூவி கொள்ளை

திருத்தணி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மயக்கப்பொடி தூவி, 45 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை அருகே கொத்தக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாயுடு. விவசாயி. நேற்று இரவு ரகு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பின்பக்கமாக புகுந்த மர ...

Read more

திருத்தணி பகுதி தமிழகத்து‌டன் இணைந்த 55-ம் ஆண்டு து‌வக்க விழா

திருத்தணி பகுதி தமிழகத்து‌டன், இணைந்த 55-ம் ஆண்டு து‌வக்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது‌. சுதந்திர இந்தியாவில் மொழி வாரியாக 1956-ம் ஆண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது‌, திருத்தணி பள்ளிப்பட்டு உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகள் ஆந்திராவில் இணைக்கப்பட்டது‌. இப்பகுதிகளை மீண்டும் தமிழகத்தில் இணைக்க வலியுறு‌த்தி மா.பொ.சிவஞானம், மங்கலங்கியார், விநாயகம், ஏக்கிரி சஞ்சிவியார், தியாகராஜன் உள்ளிட்ட எல்லை போராட்ட த ...

Read more

பொன்னேரி அருகே குடிசைகளில் தீ் விபத்து

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே திருநங்கைகள் வசித்து வந்த 4 குடிசைகள் உட்பட 13 குடிசைகள் மர்மமான முறையில் தீ்யில் எரிந்து சாம்பலானது. பொன்னேரி அடுத்துள்ள வேண்பாக்கம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இதில் 4 வீடுகளில் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகள் குடியிருந்த ஒரு வீட்டில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ மளமளவென்று அருகில் உள்ள குடிசைகளுக ...

Read more

சோழவரம் அருகே 5 கோடி ரூபாய் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில் உரிய பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான நாணயங்களை பறிமுதல் செய்தனர். சோழவரம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வந்த 7 கண்டெய்னர் லாரிகளை மறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில்‌, 5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ரூபாய ...

Read more

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் யுவராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் யுவராஜை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர் கலந்துகொண்டு பேசினார். திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.எச். சேகர் வேட்பாளர் யுவராஜை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அப்போது அவர் யுவராஜை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யவேண் ...

Read more

கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் திருவள்ளூர் தொகுதி

கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் திருவள்ளூர் தொகுதி ...

Read more

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகளுடன் கேப்டன் விஜயகாந்த் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய முறை குறித்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகளுடன் கேப்டன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை கழகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கேப்டன் விஜயகாந்த், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிர்வாகிகள் உடனடியாக தேர்தல் பணிகளை துவங்க வேண்டும் என்று அறிவுறுத்தினா ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top