Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai (Page 5)

சேத்துபட்டு துணைமின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை சேத்துபட்டில் உள்ள துணைமின் நிலையத்தில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சேத்துபட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்றிரவு சுமார் 11 மணி அளிவில் பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பர்மர் வெடித்தது. இதையடுத்து தீ அருகே இருந்த உபகரணங்களுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேர ...

Read more

தங்க கட்டிகள் பறிமுதல்

சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 700 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பிய பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த அஜித் ராம் என்ற ப ...

Read more

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் இன்று‌ நடைபெறுகிறது. இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் இன்று‌ காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட ...

Read more

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு கனமழை

அக்னி நட்சத்திரம் முடிவடைந்துள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு கனமழை பெய்தது. அசோக்பில்லர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, அய்யப்பன் தாங்கல், ஆலந்தூர், நெற்குன்றம், பூந்தமல்லி, மதுரவாயல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால், வெப்பம் ...

Read more

பாதுகாப்பு இல்லாமல் உள்ள கல்குவாரி குட்டை – தடுப்புவேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் சாலையோரம் பாதுகாப்பு இல்லாமல் உள்ள கல்குவாரி குட்டையை சுற்றியுலும் தடுப்புவேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலந்தூர் அடுத்துள்ள நங்கநல்லூர் பர்மா காலனி பகுதியில் சாலையோரம் மிகப்பெரிய கல்குவாரி அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் குளிப்பதற்காகவும், துணி துவைப்பதற்காகவும் கல்குவாரிக்கு செல்பவர்களில் சிலர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அடிக் ...

Read more

ஜுன் 15ம் தேதிக்குள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்க திட்டம்

ஜுன் 15ம் தேதிக்குள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது‌. சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. ஜுன் 15ம் தேதிக்குள் சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோயம்பேடு-ஆலந்தூர் பாதையில் சோதனை நடத்த ஏதுவாக விரைவில் மின்னூட்டம் அளிக்கப்பட உள்ளது. மேலும் அக்டோபர் மாதத்திற்குள் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே ரயில் சேவை ...

Read more

ஆலந்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகள் கொள்ளை

சென்னை ஆலந்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலந்தூர் அடுத்துள்ள வாணுவம்பேட்டை அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அன்புடேனியல். இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்‍. இந்நிலையில், இரவு நேரத்தில் வீட்‌டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 14 சவரன் தங்க நகை ...

Read more

மின்வாரிய அலுவலகம் பொதுமக்களால் முற்றுகை

சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலமணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து, மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்‍. இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்க ...

Read more

தாம்பரம் முன்னாள் கோட்டாச்சியர் மற்று‌ம் து‌ணை தாசில்தார் கைது‌

சென்னை அருகே அரசுக்கு சொந்தமான 90 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரிக்க முயன்ற தாம்பரம் முன்னாள் கோட்டாச்சியர் மற்று‌ம் து‌ணை தாசில்தார் உள்ளிட்ட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது‌ செய்து‌ள்ளனர். சென்னையை அடுத்த செம்மஞ்சேரி அருகே உள்ள, அரசுக்கு சொந்தமான 90 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை முன்னாள் கோட்டாச்சியர், து‌ணை தாசில்தார் மற்று‌ம் நிலதரகர்கள் 4 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து‌ ...

Read more

கொளத்தூர் பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

சென்னை கொளத்தூர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக இரவில் மின் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கொளத்தூர் பகுதி ஆசிரியர் காலணி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 6 மாதங்களுக்கும் அதிகமாக இரவு நேரங்களில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இரவில் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top