Home
You Are Here: Home » News » Political (Page 4)

சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம்

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாரி வெங்கடாச்சலப்பதி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கலந்துகொள்ள உள்ளார். இதனை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ...

Read more

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மன்மோகன் சிங்கின் திறமையற்ற ஆட்சியில், பொருளாதார வீழ்ச்சியும், வேலை இல்லாத் திண்டாட்டமும் பெருகியுள்ளதாக, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.இளைய சமுதாயத்தினரின் நலன் குறித்து,பிரதமருக்கு எந்தவித சிந்தனையும் இல்லை என்றும் அவர் கூறினார். குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை,11 சதவீத பொ ...

Read more

ஆளுநரிடம் மனு அளிக்க எடியூரப்பா முடிவு

ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசின் ஆட்சியை நீக்குவது தொடர்பாக வரும் 4 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கர்நாடகா ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடாக மாநி‌லத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகியதை தொடர்ந்து பல்வேறு சட்டமன்ற ‌உறுப்பினர் அவருக்கு ஆ‌தரவு அளித்து வருகின்றனர். இதனால் ஆளும் பா.ஜ.க அரசு தமது பெருபான்மையை இழந்து வருவதாக எடியூரப்பா தெரிவித்து வருகிறார் ...

Read more

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று தொடக்கம்

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் காலை 10.30 மணி அளவில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறகிறது. கூட்டத்தில் 12 வது 5 ஆண்டு திட்ட வரைவு ஆவணம் இறுதி ஒப்புதல் பெற இருப்பதாகவும், கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர் ...

Read more

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள சசிகலா கருத்துக்களை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள சசிகலா கருத்துக்களை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார். வறுமை நிலையில் கிடந்துவிடடு முதல் முதலில் ஆட்சி பொறுப்புக்க வந்ததும் ஜெயலலிதாவும், அவர் தோழி சசிகலாவும், அவர்கள் குடும்பத்தினரான இளவரசி, சுதாகரன், உள்ளிட்டோரும் சகட்டு மேனிக்கு தமிழக மக்கள் பணத்தை வாரி சுருட்டினார்கள். ஜெயலிலதாவும் சசிகலாவும் ஆளுக்கு 100 பவுன் தங்கத்தில் மிகப்பெரிய ஒட்டியாணத்தை வாங்கி வயிற்றில் மா ...

Read more

முக்கிய அரசியல் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து

குஜராத் சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி 4 வது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்றார். அகமதாபாத்தில் ‌நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் உள்பட‌ பல்வேறு அ‌ரசியல் கட்சி தலைவர் பங்கேற்றனர் ...

Read more

கர்நாடகா பாரதிய ஜனதா அரசை கலைப்பது தொடர்பாக ஆளுநரை சந்திக்கிறார் எடியூரப்பா

பெரும்பான்மையை இழந்த கர்நாடகா பாரதிய ஜனதா அரசை கலைப்பது தொடர்பாக ஆளுநரை விரைவில் சந்திக்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு சார்ந்த பதவிகளில் தமது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் புட்டசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசவராஜ் ஆகியோரை மீண்டும் சேர்க்கும் முயற்சியை பா.ஜ.க மே ...

Read more

மோடி பதவியேற்பு விழாவில் ஜெ. பங்கேற்பு

குஜராத் முதலமைச்சராக ‌நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனி விமானத்தில் ஆமதாபாத் புறப்பட்டுச் செல்கிறார். தமது புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துமாறு ஜெயலலிதாவுக்கு, நரேந்திரமோடி அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அழைப்பை ஏற்று, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆமதாபாத் செல்கிறா‌ர்.‌இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 7 மண ...

Read more

சிம்லாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இமாச்சல பிரதேச, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சிம்லாவில் நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், இமாசல பிரதேசத்தில், மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை காங்கிரஸ கைப்பற்றி உள்ளது. ஆனால் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுபவர் யார் என்பது குறித்து அக்கட்சி இதுவரை எவ்வித ...

Read more

பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை -தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கிராளின் குளத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி புனிதா பள்ளி சென்று திரும்பும் போது மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்று ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top