Home
You Are Here: Home » News » Political (Page 3)

மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தல்

தீவிரவாதிகளை உருவாக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் பயிற்சி அளித்து வருவதாக கூறியதற்கு, மத்திய அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரும் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், இந்து மத இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இ ...

Read more

தன் மிது குற்றம்சாட்டி வரும் ஜெயலலிதாவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – திமுக தலைவர் கருணாநிதி

தமிழ்நாடில் நிலவும் மின்வெட்டு, சுகாதார சீர்கேடு, சட்டம் ஒருழுங்கு போன்ற பிரச்சனைகளை கவணிக்காமல் தன் மிது குற்றம்சாட்டி வரும் ஜெயலலிதாவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்‍. சென்னை மயிலாப்பூரில் திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, தமிழ்நாட்டு மக்கள் மின் வெட்டு பிரச்சனையில் பெரும ...

Read more

ராம் ஜெத்மலானி மீதான இடைக்காலத் தடையை நீக்க பாஜக முடிவு

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும், உச்ச நீதிமன்ற பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி, சி.பி.ஐ. டைரக்டர் நியமனம் தொடர்பாக கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் 26-ம் தேதி பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கட்சியின் தலைவர் ...

Read more

வானகரத்தில் தேமுதிகவின் 8 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு

தேமுதிகவின் 8 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 25 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேமுதிக 8 வது‌ தலைமை செயற்குழு மற்று‌ம் பொது‌க்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் வரும் 25 ஆம் தேதி வெள்ளிகிழமை காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப் ...

Read more

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தயார் – கேப்டன் விஜயகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தயார் என்று கேப்டன் விஜயகாந்த் அறிவித்துள்ளார். சமுதாய நல்லிணக்கத்தை போற்று‌ம் வகையில் தேமுதிக சார்பில் இந்து, கிறிஸ்து‌வம் மற்று‌ம் இஸ்லாம் பண்டிகைகளை மக்களோடு சேர்ந்து‌ கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற தேமுதிக கொள்கை முழுக்கத்திற்கு ஏற்ப கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, பாத ...

Read more

ஜாவித் மியான்தத் இந்திய பயனத்தை ரத்து செய்திருப்பதை காங்கரஸ் கட்சி வரவேற்றுள்ளது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் இந்திய பயனத்தை ரத்து செய்திருப்பதை காங்கரஸ் கட்சி வரவேற்றுள்ளது. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான ஜெகதாம்பிகா பால், மியான்தத்தின் குடும்ப உறவுகளால், அவர் இந்தியா வருவதற்கு பிரச்சனையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தாவுத் இப்ரஹிம் இந்தியா மட்டும் தேடும் குற்றவாலியல்ல அவர் ஒரு சர்வதேச அளவில் தேடப்படும் க ...

Read more

நீதித்து‌றையும், நிர்வாகத்து‌றையும் படும்பாடு

நீதிமன்றத்தையும், அரசு அதிகாரிகளையும் எவ்வளவு கேவலமாக நினைத்து‌ ஜெயலலிதா செயல்படுகிறார் என்பதற்கு ஒரு உதாரணமாக அவரது‌ சமீபத்திய செயல்பாடு உள்ளது‌. வைகோ நடத்து‌ம் மதிமுக கட்சியில் பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் மீது‌ அதிமுக ஆட்சியில் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அதிகாரிகளை தூண்டி விட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன் வழக்குகளை ஜெயலலிதா ஏற்பாட்டின்படி தாக்கல் செய்தார்கள். ஜெயலலிதாவின் நல ...

Read more

சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம்

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாரி வெங்கடாச்சலப்பதி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கலந்துகொள்ள உள்ளார். இதனை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ...

Read more

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மன்மோகன் சிங்கின் திறமையற்ற ஆட்சியில், பொருளாதார வீழ்ச்சியும், வேலை இல்லாத் திண்டாட்டமும் பெருகியுள்ளதாக, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.இளைய சமுதாயத்தினரின் நலன் குறித்து,பிரதமருக்கு எந்தவித சிந்தனையும் இல்லை என்றும் அவர் கூறினார். குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை,11 சதவீத பொ ...

Read more

ஆளுநரிடம் மனு அளிக்க எடியூரப்பா முடிவு

ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசின் ஆட்சியை நீக்குவது தொடர்பாக வரும் 4 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கர்நாடகா ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடாக மாநி‌லத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகியதை தொடர்ந்து பல்வேறு சட்டமன்ற ‌உறுப்பினர் அவருக்கு ஆ‌தரவு அளித்து வருகின்றனர். இதனால் ஆளும் பா.ஜ.க அரசு தமது பெருபான்மையை இழந்து வருவதாக எடியூரப்பா தெரிவித்து வருகிறார் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top