Home
You Are Here: Home » News » Political (Page 2)

பத்திரிக்கைச்செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற 20.02.2016 சனிக்கிழமையன்று, காஞ்சிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேடல் என்னுமிடத்தில் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டிற்காக இலட்சினை (LOGO) இன்று (31.01.2016) வெளியிடப்பட்டது. அந்த இலட்சினையை தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக ...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச்செய்தி

பகைவரிடத்திலும் அன்பு காட்டவேண்டும், ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்ககூடாது. அன்பும், அறமும்தான் மனிதநேயத்திற்கு அடிப்படையாகும், இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கவேண்டுமென மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான் ஆவார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவதரித்த திருநாளையே கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் அனைவரும் அமைதி, ஒற்றுமை, நிம்மதி, மகிழ் ...

Read more

தமிழக அரசின் 2015 – 2016 நிதிநிலை அறிக்கை குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

...

Read more

தேமுதிக தலைமை செயற்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழலுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, எதிர்கட்சிகள் மீது பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வரும் தமிழக அரசை கண்டித்தும் தேமுதிக தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை கோயம்பேடு உள்ள தலைமை கழக அலுவலகத்தில் கேப்டன் தலைமையில் நேற்று‌ நடந்த தேமுதிக தலைமை செயற்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் கொண்ட ...

Read more

நாடளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பது தொடர்பாக கேப்டனுக்கு முழு அதிகாரம்

நாடளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பது தொடர்பாக கேப்டனுக்கு முழு அதிகாரம் வழங்கி தேமுதிக தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தே.மு.தி.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் நேற்று‌ எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் கேப்டன் விஜ ...

Read more

ஊழல் விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை – காங்கிரஸ்

ஊழல் விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. டெல்லியில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை‌ அமைச்சர் கமல்நாத் இதனை தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் அஸ்வின் குமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோரை பதவி விலகச் சொல்லும் தகுதி பா.ஜ.க.வுக்கு கிடையாது என்று கூறிய அவர், ஊழல் புகாருககுள்ளான பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி பதவி விலகினாரா ...

Read more

திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று‌ கூடுகிறது

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்தும் வெளியேறிய நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று‌ கூடுகிறது. ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவையும் காங்கிரசுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது திமுக. இதைத் தொடர்ந்து விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுக்க சென்னையில் தி.மு.க தலைமை செயற்குழு கூட்டம் இன்று‌ காலை 10 மணிக்கு ...

Read more

ஷிண்டே மன்னிப்பு கேட்கும் வரை பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி முடிவு

டெல்லியல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம் பாஜக மூத்த தலைவர் அத்வாணி இல்லத்தில் நடைபெற்‌றது.‌ பாஜகவும், ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாதத்துக்கான களங்கள் ‌என்று கருத்து தெரிவித்த ஷிண்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.‌ இந்த விவகாரத்தில் ஷிண்டே ‌மன்னிப்பு கேட்கும்‌ வரை பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்‌கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் ஊழல், விலைவாசி உயர்வு, ...

Read more

தேமுதிகவின் 8வது செயற்குழு-பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தேமுதிகவின் 8வது செயற்குழு-பொதுக்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற்றது. தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில் காலை 9 மணிக்கு செயற்குழு துவங்கியது. செயற்குழுவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தேமுதிக துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். அதனை தொடர்ந்து தீர்மானங்களுக்கு செயற்குழு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top