ஊழல் விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை – காங்கிரஸ்
ஊழல் விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. டெல்லியில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் இதனை தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் அஸ்வின் குமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோரை பதவி விலகச் சொல்லும் தகுதி பா.ஜ.க.வுக்கு கிடையாது என்று கூறிய அவர், ஊழல் புகாருககுள்ளான பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி பதவி விலகினாரா ...
Read more ›
