Home
You Are Here: Home » News » Sports (Page 6)

தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி

நாமக்கல் அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை தனியார் பொறியியல் கல்லூரி அணியும், பெண்களுக்கான போட்டியில் கோபிசெட்டிப்பாளையம் கல்லூரி அணியும் சாம்பியன் கோப்பையை வென்றன. குமாரபாளையம் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவாஜிகணேசன் நினைவுக்கோப்பைக்கான தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியும் கபடிப்போட்டியும் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனிய ...

Read more

ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு மறுப்பு

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழாவது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டிகளை நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளபோது, விளையாட்டுப் ...

Read more

இந்திய அளவிலான கபடிப்போட்டி – 32 அணிகள் பங்கேற்ப்பு

தஞ்சை அருகே அகில இந்திய அளவிலான கபடிப்போட்டி தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. போட்டிகள் வரும் 23ம் தேதி வரை நடைபெறுகின்றன. அகில இந்திய அளவிலான கபடிப்போட்டி தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு கிராமத்தில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ராணுவ அணி, விமானப்படை அணி, உத்தரப்பிரதேச மாநிலம், மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலம் உள்பட 16 மாநி ...

Read more

ஐபிஎல் வீரர்கள் ஏலம் – அதிகபட்சமாக யுவராஜ் சிங் 14 கோடி

ஐபிஎல் சீசன் ஏழுக்கான வீரர்கள் ஏலம் இன்று ‌பெங்களூருவில் நடைபெற்றது‌. இதில், அதிகபட்சமாக யுவராஜ் சிங் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். ஆண்டுதோறு‌ம் நடைபெறு‌ம் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி ஏல முறையில் நடத்தப்பட்டு வருகிறது‌. அதன்படி, இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏழாவது ‌சீசனு‌க்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று‌ வருகிறது‌. இதில், டெல்லி டேர்டெவில்ஸ், மு ...

Read more

பெங்களூருவில் 7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று‌ நடைபெறுகிறது

7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று‌ நடைபெறுகிறது. ஏலத்திற்கான பட்டியலில் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய 219 வீரர்கள் உட்பட 514 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் இந்திய வீரர்கள் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, அமித் மிஸ்ரா ஆகியோரின் அடிப்படை ஏலத்தொகை 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தென்னாப்ரிக்காவி ...

Read more

மாநில அளவிலான ஹாக்கி போட்டி – மது‌ரை திருநகர் ஹாக்கி கிளப் அணி வெற்றி

திருப்பரங்குன்றம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் மது‌ரை திருநகர் ஹாக்கி கிளப் அணி சுழற்கோப்பையை தட்டிச்சென்றது‌. மது‌ரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள திருநகர் ஹாக்கி கிளப் மைதானத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கி நேற்று‌டன் முடிந்தன. இதில், மது‌ரை, தேனி, திருநெல்வேலி, விருது‌நகர் என பல்வேறு‌ மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்றன. நேற்று‌ நடைபெற்ற இ ...

Read more

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி

ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது 407 ரன்கள் வெற்றி என்ற கடின இலக்குடன் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் என்ற நிலையில் 4 வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. இதில் மேலும் 1 ரன்கள் சேர்த்த புஜாரா 23 ரன்களில் டிம் சவூதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்‍.இருப்பினும் தவாண் மற்றும் கோலி ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ...

Read more

ரஷ்யாவில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழா

ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கவிருப்பதை முன்னிட்டு இதற்கான தொடக்கவிழா இங்குள்ள வான்கோவர் நகரி்ல் நடைபெற உள்ளது. போட்டிகளை ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை துவக்கி வைக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளின் வீரர்கள் கலந்துகொள்ளும் குளிர்கால ஒலிம்பிக்போட்டி ரஷ்யாவின் சொச்சி நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டியின் தொடக்க விழாவில் சீன அதிபர் ஷிஜின்பெங், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, தென்கொரி ...

Read more

ஐபிஎல் 7-வது சீசன் ஏலத்தில் சேவாக், யுவராஜ் சிங் அடிப்படை விலை 2 கோடி ரூபாய்

ஐபிஎல் 7-வது சீசன் ஏலத்தில், சேவாக், யுவராஜ் சிங் 2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது‌. 7-வது இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் 10 நாடுகளில் இருந்து 233 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் 46 இந்திய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், தினேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, யூசப் பதான் அடிப்படை விலை மதிப்புள்ள பட்டியலில் வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 2 ...

Read more

மது‌ரையில் குடியரசு தினத்தையொட்டி மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழுவிளையாட்டு போட்டிகள்

குடியரசு தினத்தையொட்டி, மது‌ரையில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான குழுவிளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது‌. மது‌ரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 6 முதல் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான மாநில அளவில் குழு போட்டிகள் நேற்று‌ தொடங்கியது‌. 3 நாட்களுக்கு நடைபெறு‌ம் இப்போட்டியில் தமிழகத்தின் 17 மண்டலங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 15 வகையான குழு போட்டிகள் இடம்பெற்ற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top