Home
You Are Here: Home » News » Sports (Page 5)

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற விநோத கால்பந்து போட்டி

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற விநோதமான கால்பந்து போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். பொதுவாக கால்பந்து விளையாட்டில் இத்தனை வீரர்கள் பங்கேற்கவேண்டும் இருஅணிக்கும் குறிப்பிட்ட இடத்தில் கோல்கீப்பர் மற்றும் மையப்பகுதி கேண்ட்ஸ் என பல்வேறு விதிகள் உள்ளன. ஆனால் இங்கிலாந்து நாட்டின் கிராமப்பகுதி ஒன்றில், பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த விநோத கால்பந்து போட்டிக்கு, எந்தவித விதிகளும், நிபந்தனைகளும் இல்லை. கடந் ...

Read more

ஐ.சி.சி.யின் புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடு

புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய இளம் வீரர் விராட் கோக்லி 2 இடங்கள் பின்தங்கி 10வது இடத்தில் உள்ளார். ஐ.சி.சி.யின் புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் நேற்று‌ வெளியிடப்பட்டது. பேட்டிங் தரவரிசையில் இந்திய இளம் நட்சத்திரவீரர் விராட் கோக்லி 2 இடங்கள் பின்தங்கி 10வது இடத்தில் உள்ளார். கேப்டவுன் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்திய ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திர ...

Read more

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு – கிராம் ஸ்மித்

தென் ஆப்ரிக்கா கேப்டன் கிராம் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா கேப்டன் கிராம் ஸ்மித் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வாழ்க்கையில் தாம் எடுத்த முடிவுகளில் மிகவும் கடினமான முடிவு இது என்று கூறியுள்ளார். க ...

Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி – இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஆசியக் கோப்பை போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று மிர்பூரில் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. இதேபோல மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில ...

Read more

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஐபிஎல் போட்டி தேதிகள் அறிவிக்கப்படும் – ஸ்ரீனிவாசன்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், ஐபிஎல் போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று, பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். பிசிசிஐ கூட்டம் இந்து ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று‌ நடைப்பெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீனிவாசன், இன்றைய கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான தேதிகளும், இடங்களும் இன்னு‌ம் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறினார். மேலும், மக்களவைத் தேர்தல் தேதி ...

Read more

இந்திய கிரிக்கெட் அணி தோல்வி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நேற்றை ஆசிய கோப்பை போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்சர்மா 13 ரன்களிலும்‌, விராட் கோலி 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்த போதிலும் சிகி ...

Read more

இந்திய அணி அபார வெற்றி

வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் வீராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹீம் 117 ரன்களும்‌, தொடக்க ஆட்டக்காரர் ஹக் 77 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்‍. இதையடுத்து 280 ரன்கள் எடுத் ...

Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று இந்திய அணி வங்க தேச அணி மோதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி வங்க தேச அணியை சந்திக்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியி்ல் ஈடுபட்டனர். வங்காளதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடியது. சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், தொடக்க ஆட்டக்கா ...

Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது

12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று மதியம் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன. மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில்‌, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகிறது. புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுத ...

Read more

ரஷ்யாவில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு

ரஷ்யாவில் கடந்த 15 நாட்களாக நடந்து வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், நேற்று நிறைவடைந்தது.13 தங்கப்பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் ரஷ்யா முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. 11 தங்கப்பதக்கம் வென்ற நார்வே நாட்டுக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது. ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அங்குள்ள சொச்சி நகரில் கடந்த 7ம்தேதி வண்ணமிகு கலைநிகழ்ச்களோடு தொடங்கியது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 88 நாடுகளைச் சேர்ந்த 2 ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top