Home
You Are Here: Home » News » Sports (Page 4)

பிசிசிஐ அமைப்பின் இடைக்கால தலைவர் – கவாஸ்கர்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ‌விலக ஸ்ரீனிவாசன் மறு‌த்ததால், அந்த அமைப்பின் இடைக்கால தலைவராக கவாஸ்கரை நியமிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது‌. ஐபிஎல் ஊழல் தொடர்பான விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமானால், பிசிசிஐ அமைப்பு தலைவர் பதவியில் இருந்து‌ ஸ்ரீனிவாசன் விலக வேண்டும் என்று‌ உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது‌. அந்தக்கெடு முடிந்ததையடுத்து‌, உச்சநீதிமன்றம் இன்று ‌இடைக்கால உத்தரவை பிறப்பித்தது‌. அதி ...

Read more

20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் – லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி

20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 10 சுற்றின், முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தியது. சுழல்பந்து வீரர் அமித் மிஸ்ரா, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். வங்கதேசத்தில் ஐந்தாவது 'டுவென்டி--20' உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. . நேற்று மிர்புரில் நடந்த லீக் போட்டியில் 'பிரிவு-2'ல் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள ...

Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் – இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தொடங்கும் சூப்பர் 10' சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் முதன்மை சுற்றான சூப்பர் 10 சுற்றுக்கு தகுதிபெற உள்ளது. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் வங்காளதேசம், நேபாளம், ஆப ...

Read more

20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடைபெற்ற பயிற்சியாட்டத்தில் இந்தியா அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ்வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோக ...

Read more

20 ஓவர் உலக கோப்பை 2-வது பயிற்சி ஆட்டம் – இந்திய அணி ,இங்கிலாந்து அணி மோதல்

20 ஓவர் உலக கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இங்கிலாந்துடன் மோதுகிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வங்கதேசத்திற்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 21-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் நேற்று முன்தினம் இலங்கைக்கு எதிரான பயிற் ...

Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையை முன்னிட்டு மிர்பூரில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை-இந்தியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மஹேலா ஜெயவர்த்தனே 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி த ...

Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி – நேபாளம் அணி வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி நேபாளம் அணி அபார வெற்றி பெற்றது. 16 நாடுகள் பங்கேற்கும் 5வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நேற்று தொடங்கியது. சிட்டகாங்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் ஆடிய நேபாளம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கியானேந்திரா மல் ...

Read more

20 ஓவர் உலக கோப்பை பேட்டி – இந்திய அணி வங்காளதேசம் பயணம்

20 ஓவர் உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி வங்காளதேசம் சென்றது. அங்கு பேட்டி அளித்த கேப்டன் டோனி, ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்கும் என்று கூறினார். 16 அணிகள் இடையிலான 5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நாளை தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேரடியாக சூப்பர்-10 சுற்றில் விளையாட உள்ள இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மார்ச் 21ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிற ...

Read more

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை – பிசிசிஐ

கிரிக்கெட் சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுவது தெரியவந்தால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று பிசிசிஐ எச்சரித்துள்ளது. அடுத்த மாதம் 16 ஆம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாய், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் நடைபெறுகிறது. ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபடுவர்கள்ங மீது கடும் நடவடிக்கை ...

Read more

தேசிய அளவிலான கால்பந்து போட்டி – அஸ்ஸாம் அணி வெற்றி

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கேரள அணியை தோற்கடித்து அஸ்ஸாம் அணி கோப்பையை கைப்பற்றியது. தேசிய அளவிலான மின்வாரியங்களுக்கிடையேயான 39-வது கால்பந்து போட்டிகள் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் தமிழகம்‌,கர்நாடகா,கேரளா உள்ளிட்ட 15 மாநில அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டியில் கேரளா மற்றும் அஸ்ஸாம் அணிகள் மோதின. இரு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top