Home
You Are Here: Home » News » Sports (Page 33)

சியட் 2012 ன் சர்வேதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு

சியட் விருது வழங்கும் விழாவில், 2012 ன் சர்வேதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வீரர் விராட் கோலி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்‍. அதேபோல் சர்வதேச அளவில் சிறந்த அணியாக பாகிஸ்தான் அணி தேர்தெடுக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2012 வரையிலான சீயட் கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வெஸ் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த சர்வதேச அளவில் சிறந்த வீர ...

Read more

சியட் விருது வழங்கும் விழா – சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி

சியட் விருது வழங்கும் விழாவில், 2012 ன் சர்வேதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வரர் விராட் கோலி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்‍. அதேபோல சர்வதேச அளவில் சிறந்த அணியாக பாகிஸ்தான் அணி தேர்தெடுக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2012 வரையிளான சீயட் கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வெஸ் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த சர்வதேச அளவில் சிறந்த வ ...

Read more

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி கொல்கத்தா வந்தனர்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் கொல்கத்தா வந்தனர் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி வரும் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் நேற்று கொல்கத்தா வந்து சேர்ந்தனர். இதையடுத்து போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் இடம் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாது ...

Read more

குஜராத்தில் கிரிக்கெட் போட்டியில் சூதாடிய இருவர் கைது

குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்‍. குஜராத் மாநிலம் சூரத் நகரில், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடப்பதாக அந்த மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சூரத் போலீசார் ஒரு வீட்டில் ஆய்வு செய்து, சூதாட்டம் நடத்தியதாக சைலேஷ் படேல்‌, ஜதேந்திர படேல் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்‍. அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் 2 லட்சத்து 20 ஆயிர ...

Read more

இந்தியா – பாக்‌. 2 வது 20 ஓவர் போட்டி

இந்தியா-பாகிஸ்தான் இடேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் அதிர்ச்சி தோல்வி தழுவிய இந்தியா அணி பாகிஸ்தானுக்கு தக்க பதி்லடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவல் அதிகரித்துள்ளது. இரண்டு வார கால சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பெங்களூரில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக ...

Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் நாளை மறுநாள் மோதல்

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று பெங்களூரில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்க ...

Read more

இந்தியா – இங்கிலாந்து 2வது 20 ஓவர் கிரிக்கெட்

20 ஓவர் போட்டியை வெல்ல இங்கிலாந்து அணி தீவிராமாக போராடும் என்பதால்‌ இன்று நடைபெறும் கடைசி 20 ஓவர் போட்டி இந்தியாவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1க்கு 2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரை வெற்றியுடன் துவங்கியிருப்பது ரசிகர்களை ஓரளவு ஆறுதல்படுத்தியுள்ளது. புனேயில் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத் ...

Read more

மீண்டும் வெற்றி பயணத்தை தொடங்கியது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சம ...

Read more

28 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடர் வெற்றியை இங்கிலாந்து‌ அணி கைப்பற்றியது

இந்தியா இங்கிலாந்து‌ அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடைபெற்ற 4-வது‌ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது‌. இதனால், 28 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடர் வெற்றியை இங்கிலாந்து‌ அணி ருசித்து‌ள்ளது‌. நாக்பூரில் நடைபெற்ற 4-வது‌ மற்று‌ம் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து‌ அணி தனது‌ இரண்டு இன்னிங்சையும் மிகவும் நிதானமாக ஆடியது‌. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 161 ரன்கள் எடுத்திர ...

Read more

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 297 ரன்கள்

நாக்பூரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இளம் வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளார். நான்கு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் என்ற நிலையுடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய வீரர்கள் மிக கவனமுடன் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டனர். குறிப்பாக மாண்டி பனேசர் போன்ற சுழற் பந்து வீச்சாளர்களை விராட் கோலி அதிகம் எதிர்கொண்டார். ஆன்டர்சன் போன்ற வேகப்பந்து வீச்ச ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top