Home
You Are Here: Home » News » Sports (Page 3)

சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 41-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவன் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 41-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். 1973-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி மும்பையில் ரமேஷ் டெண்டுல்கர் - ரஜினி தம்பதிக்கு மகனாக பிறந்த சச்சின் தனது 16-வது வயதில் 1989-ம் ஆண்டு தனது‌ கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் கிரிக்கெட் வரலாற்றின் பல முக்கியமான சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அடித ...

Read more

ஐபிஎல் 7-வது சீசன் போட்டி – சென்னை ,டெல்லி அணிகள் இன்று‌ மோதல்

ஐ.பி.எல். கோப்பையை இரு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை இன்று‌ எதிர்கொள்கிறது. ஐபிஎல் 7-வது சீசன் போட்டிகள் சவூதிஅரேபியாவில் உள்ள நகரங்களில் நடைபெற்று வருகிறது்,. இந்நிலையில் இன்று‌ சென்னை அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. தோள்பட்டையில் காயம் அடைந்த பிராவோ இன்றைய ஆட்டத்தில் விளையாட ...

Read more

7வது ஐபிஎல் 4 லீக் போட்டி – பெங்களூரு அணி வெற்றி

7வது ஐபிஎல் தொடரின் 4 லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், டுமினி, டைலர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்துமீட்டனர். டுமினி 48 பந்துகளில் 67 ரன்களும், டைலர் 39 ...

Read more

7வது ஐபிஎல் தொடர் – முதல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 7வது ஐபிஎல் தொடரின் முதல் கட்ட போட்டிகள் துபாயில் நேற்று‌ தொடங்கியது‌. அபுதபாயில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் கம்பீர் எட்டு பந்துகளை சந்தித் ...

Read more

7வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று‌ தொடங்குகிறது

கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 7வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று‌ தொடங்குகிறது. இந்தியன் பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இன்று‌ தொடங்குகிறது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, முதல் கட்ட லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எம ...

Read more

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவின் இரவு விருந்து நிகழ்ச்சி அபுதாபியில் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் முதல் 20 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இதன் பிறகு எஞ்சிய ஆட்டங்கள் மே 2-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதிவரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் தொ ...

Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் – இந்தியா-இலங்கை அணிகள் மோதல்

வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. 16 அணிகள் பங்கேற்ற 5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர்10' சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த 3ம் தேதி நடைபெற்ற முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி, மேற்கிந்திய அணியை 27 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைதொடர்ந்த ...

Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி – இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் நேற்று‌ நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. மிர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்ய இந்தியாவை அழைத்தது. இந்திய அணியில் துவக்க ஆட்டக் ...

Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி ,ஆஸ்திரேலிய அணியுடன் இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி நான்காவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்-10 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. கடந்த மூன்று போட்டிகளில் பாகிஸ்தான்‌, வெஸ்ட் இண்டீஸ்,மற்றும் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி வாயப்பை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் இ ...

Read more

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று‌ நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டித் தொடரின், சூப்பர்-10 லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தார். ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top