Home
You Are Here: Home » News » Sports (Page 2)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -சென்னை ,பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இராண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதுகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சென்னை அணி மிகவும் திறமை வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டிகளிலும் சென்னை அணி 'நாக்அவுட்' சுற்றுக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இரண்டு முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. 2010-ம் ...

Read more

சென்னை அணி அபார வெற்றி

ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்று மும்பை அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் 'எலிமினேட்டர்' சுற்று நடைபெற்று வருகிறது. இதில் 3-வது இடத்தில் இருக்கும் சென்னை அணியும், 4-வது இடத்தில் இருக்கும் மும்பை அணியும் நேற்றரவு மோதின. முதலி ...

Read more

தென்னிய அளவிலான ஹாக்கி போட்டி – தமிழ்நாடு அணி காலிறுதிக்கு தகுதி

மது‌ரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்று வரும் தென்னிய அளவிலான ஹாக்கி போட்டியில் கேரள அணியை வீ்ழத்தி தமிழ்நாடு அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மது‌ரை மாவட்டம் வாடிப்பட்டியில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் சார்பில் கோதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 17 வது‌ தென்னிந்திய ஹாக்கி போட்டிகள் நேற்று‌ து‌வங்கியது‌. தொடர்ந்து‌ 4 நாட்கள் நடைபெறு‌ம் இப்போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 20 அண ...

Read more

சர்வதேச தரவரிசை சதுரங்கப்போட்டி – தமிழகத்தை சேர்ந்த பவன்குமார் வெற்றி

புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச தரவரிசை சதுரங்கப்போட்டியில் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவன்குமார் வெற்றி பெற்றார். அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சர்வதேச தரவரிசை சதுரங்கப்போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் புதுச்சேரி, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 280 வீரர் ...

Read more

சென்னை அணி அபார வெற்றி

மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை- சென்னை அணிகளுக்கு இடையேயான 33-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் 38 ரன்னிலும், கௌதம் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தன ...

Read more

ஐ.பி.எல் லீக் போட்டி – சென்னை-மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-ல் வெற்றி ...

Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது‌. 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் 'டாஸ்' வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ...

Read more

ஐ.பி.எல் லீக் போட்டி – சென்னை ,கொல்கத்தா அணிகள் மோதல்

சென்னை சூப்பர்கிங்ஸ் கொல்கத்தா நைட்ரைடர் அணிகள் மோதும் ஐ.பி.எல் லீக் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. 7-வது ஐ.பி.எல் , தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து முடிந்தன. இதைத்தொடர்ந்து இன்று முதல் இரண்டாவது கட்ட போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. ராஞ்சியில் இன்று ,இரவு 8 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியும் பலப்பரீட்சை நட ...

Read more

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

துபாயில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 14 ...

Read more

ஐ.பி.எல் – சென்னை ,மும்பை அணிகள் இன்று மோதல்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடர வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 'நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் லெவன் அணியிடம் வீழ்ந்த சென்னை சூப்பர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top